Written by: "CyberSimman"

இந்த தளம் ஆனந்ததின் பேஸ்புக்.

மகிழ்ச்சி கண்ணாடி வழியே மட்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொன்டவரா நீங்கள! அப்படியென்றால் ‘ஹேப்பிய.ஸ்ட் ‘இணையதளம் உங்களை உற்சாகம் கொள்ள வைக்கும். காரணம், மகிழ்ச்சியையும் அதற்கான காரணங்களையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது இந்த தளம். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்பதற்கே ஏற்ப எல்லோருக்கும் எத்தனையோ மனக்குறைகள் இருக்கும்.உள்ள குமுறல்கள் இருக்கும்.அதே நேரத்தில் எல்லோருக்குமே ஆனந்ததின் எல்லையாக விளங்கும் தருணங்களும் உண்டு.யோசித்து பார்த்தால் நாம் பூரித்து போகவும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் அநேக விஷயங்கள் […]

மகிழ்ச்சி கண்ணாடி வழியே மட்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொன்டவரா நீங்கள! அப்படியென்றால் ‘ஹேப்பிய.ஸ்ட...

Read More »

டவிட்டரில் அழகான பின்னணியை தேர்வு செய்ய

என் பின்னாடி ஒரு படையே இருக்கிறது என தமிழ் சினிமாவில் நாயகனோ வில்லனோ அடிக்கடி கூறும் வசனத்தை டிவிட்டர் பயனாளி ஒவ்வொருவரும் கூறிக்கொள்ளலாம்.டிவிட்டர் மூலம் கிடைக்கும் பின்தொடர்பாளர்களை நமக்கான படையாக கருதி கொள்ளலாம் தானே.இப்போது இந்த படையினரை பெருமையோடு டிவிட்டரில் பின்னணி சித்திரமாகவும் வைத்து கொள்ளலாம்.டிவில்க் இணையதளம் இந்த வசதியை வழங்குகிறது. டிவில்கில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் அது தானாக அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் உள்ள பிந்தொடர்பாளர்கள் படங்களை உருவி அவற்றை புகைப்படமாக சேர்த்து டிவிட்டர் […]

என் பின்னாடி ஒரு படையே இருக்கிறது என தமிழ் சினிமாவில் நாயகனோ வில்லனோ அடிக்கடி கூறும் வசனத்தை டிவிட்டர் பயனாளி ஒவ்வொருவரு...

Read More »

ஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும்.

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும். கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனை செய்யப்படுவது போலவே நாம் பார்க்கும் நிகழ்வுகளை நம் கண் முன் அரங்கேறும் சம்பவங்களை டிவிட்டரில் வர்ணனை செய்யலாம். இதற்கு அழகான உதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்க ரெஸ்டாரன்டின் நடந்த சம்பவம் ஒன்று டிவிட்டரில் நேரடியாக பகிர்ந்து கொள்ளப்பட்டதை குறிப்பிடலாம்.இளம் கனவன் மனைவியிடையே உண்டான பிணக்கு அல்லது […]

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உட...

Read More »

திரைப்பட ரேட்டிங்கிற்கான தேடியந்திரம்.

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த சேவையையும் பிரத்யேகமாக வழங்கவில்லை,தானாக எந்த தகவலையும் தருவதில்லை.இணைய கலாச்சாரப்படி பல இடங்களில் இருக்கும் தகவல்களை உருவி ஒரே இடத்தில் வழங்குகிறது. ஆனால் இதை மிக அழகாக செய்கிற‌து.அது தான் விஷயம். எந்த படத்தின் கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்றாலும் சரி மூவிகிராமில் அந்த படத்தின் பெயரை சமர்பித்தவுடன் அந்த படம் தொடர்பான தகவல்களை ஒரே பக்கத்தில் கச்சிதமாக எடுத்து காட்டுகிற‌து. இதற்கு […]

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த ச...

Read More »

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில் ஆழ்த்தக்கூடியது. சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை அடுக்கிறடு இந்த தளம். உதாரணத்திற்கு உலகிலேயே எரிமலைகள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல பாடும் பறவை என வர்ணிக்கப்படும் ஹம்மிங்பேர்டு தான் பின்னோக்கி பறக்கும் திறன் படைத்த ஒரே பறவை என்பது உங்களுக்கு தெரியுமா? […]

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில்...

Read More »