Written by: "CyberSimman"

புத்தக பிரியர்களுக்கான வலைப்பின்னல் தளம்.

புத்தக புழுக்களுக்கு புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருந்துவிட முடியும்.இப்படி புதிய புத்தகங்கள் பற்றி தெரிந்து கொளவதை சுவாரஸ்யமாக செய்து கொள்ள முடிந்தால் கேட்கவா வேண்டும். புக்லைக்ஸ் தளம் இத்தகைய மகிழ்ச்சியை தான புத்தக பிரியர்களுக்கு வழங்குகிறது. புத்தகங்களுக்கான வலைப்பின்னல் தளம் என்று சொல்லக்கூடிய புக்லைக்ஸ் பெயருக்கேற்ப பிடித்த புத்தகங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.இப்படி சகம்புத்த புழுக்கள் பகிர்ந்து கொள்ளும் புத்தகங்கள் மூலம் நாம் படித்து மகிழக்கூடிய புதிய […]

புத்தக புழுக்களுக்கு புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருந்துவிட முடியும்.இப்ப...

Read More »

இணையத்தில் பைபிள் படிக்க உதவும் இணையதளம்.

ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டக்கூடிய தளங்களின் வரிசையில் இ பைபிள் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.அந்த அளவுக்கு உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பு இரண்டிலுமே இந்த தளம் சிறந்து விளங்குகிறது. இ பைபில் அடிப்படையில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் இ புத்தக வடிவம் தான் என்ற போதிலும்,அதோடு இணையத்தில் பைபிள் சார்ந்த தளங்களுக்கு குறைவில்லை என்ற போதிலும் தோற்றத்திலும் சரி,பயன்பாட்டிலும் சரி மிகச்சிறந்த தளம் என்னும் எண்ணத்தை மிக எளிதாக ஏற்படுத்தி விடுகிறது. […]

ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டக்கூடிய தளங்களின் வரிசையில் இ பைபிள் தளத்தையும் சேர்த்துக்கொ...

Read More »

நினைவுபடுத்த ஒரு இணையதளம்.

செய்ய நினைத்ததை மறந்துவிடாமல் இருக்க உதவும் இணையசேவைகளின் வரிசையில் ரிமின்டர் தளத்தையும் சேர்த்து கொள்ள‌லாம். பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதில் துவங்கி அடுத்த வாரம் தொலைபேசி கட்டணம் கட்ட வேண்டும் என்பது வரை செய்ய வேண்டியவை எதுவாக இருந்தாலும் இந்த தளத்தின் மூலம் நமக்கு நாமே நினைவூட்டி கொள்ளலாம். இந்த தள‌த்தை பயன்படுத்துவது சிக்கலே இல்லாமல் எளிமையானது.எதை எப்போது எந்த நேரத்தில் நினைவு படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் போதும் அதை அப்போது அந்த […]

செய்ய நினைத்ததை மறந்துவிடாமல் இருக்க உதவும் இணையசேவைகளின் வரிசையில் ரிமின்டர் தளத்தையும் சேர்த்து கொள்ள‌லாம். பிறந்த நாள...

Read More »

உங்களைப்பற்றி அறிய ஒரு இணையதளம்.

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும்.சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர்.இவை ஒருபுறம் இருக்க ,உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிட்றீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணைய்தளம் இருக்கிறது. ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் […]

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும்.சிலர் வெளிப்படையாகவே கேட்டு வ...

Read More »

திறந்த மடல் எழுத ஒரு இணையதளம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். அண்ண போன்ற தலைவர்கள் தம்பிக்கு என்று மடல்களை எழுதியுள்ளனர்.நாளிதழ்களில் அவப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்ச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு.சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு. திறந்த மடல்கள் மூலம் முக்கிய […]

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம்...

Read More »