Written by: "CyberSimman"

தினம் ஒரு பொன்மொழி அனுப்பும் இணையதளம்.

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌. பொன்மொழி தோட்டம் (கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன. பொன்மொழிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வல்லவை என்ற போதிலும் இந்த பொன்மொழி தளங்களுக்கு தினமும் விஜயம் செய்து புதிய பொன்மொழிகளை தினமும் படித்துப்பார்க்கும் வழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது சொல்லுங்கள். எப்போதாவது மேற்கோள் காட்ட பொன்மொழிகள் தேவைப்பட்டால் தான் இந்த […]

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால்...

Read More »

பிரார்த்தனைகளுக்கான டிவிட்டர்

பிரார்த்தனைகளுக்கு என்று தனி சக்தி இருக்கத்தான் செய்கிறது.அதிலும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.மத நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மற்றவர்களின் பிரார்த்தனையை மதிக்க தான் செய்வார்கள்.சில நேரங்களில் அவர்களும் கூட பிரார்த்தனையில் சேர்ந்து கொள்வார்கள். பிரார்த்தனை என்பது இறை நம்பிக்கை சார்ந்தது என்றாலும் கூட்டு பிரார்த்தனை என்பது பெரும்பாலும் சமூக நிகழ்வாகவே அமைகிறது. இணைய யுகத்தில் அதிலும் வலைப்பின்னல் காலத்தில் பிரார்த்தனைகளையும் இணையத்திற்கு கொண்டு செல்வது தானே பொருத்தமாக இருக்கும்.அதற்கேற்ப இணையம் வழியே பிராத்தனை செய்ய உதவும் […]

பிரார்த்தனைகளுக்கு என்று தனி சக்தி இருக்கத்தான் செய்கிறது.அதிலும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.மத ந...

Read More »

நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது. நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்? ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும். தீபாவளி […]

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம...

Read More »

என்ன வாங்கலாம்;ஆலோசனை சொல்லும் இணையதளம்.

வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம். இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கலாம் என்னும் கேள்விக்கான பதிலை தான்.இல்லை பதில்களை! சில நேரங்களில் எந்த பொருட்களை வாங்குவது என்ற குழப்பம் ஏர்படும் அல்லவா?இது போன்ற நேரங்களில் ஆலோசனை சொல்லும் ஷாப்பிங் தளங்கள் இருக்கின்றன.பொருட்களின் விலை,பல்வேறு சிறப்பமசங்கள் உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து இணையவாசிகளின் தேவைக்கேற்ற பரிந்துரைகளை இந்த வகை தளங்கள் வழங்குகின்றன. ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் […]

வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம். இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கல...

Read More »

தேடியந்திர பட்டாம்பூச்சி.

கூகுலை விட்டால் வேறு தேடியந்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்.அத்தகைய அப்பாவிகள் இணைய உலகில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை.அதே போல கூகுலை விட சிறந்த தேடியந்திரம் கிடையாது என நினைப்பவர்களை அடி முட்டாள் என்று சொல்லலாம்.இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் கணிசமாகவே உள்ளனர். கூகுல் மிகச்சிறந்த தேடியந்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் கூகுலை விட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்வதற்கில்லை.இணைய உலகில் பெரும்பாலானோரின் தேடல் கூகுலில் துவங்கி கூகுலிலேயே முடிவடைகிறது என்ற போதிலும் பல்வேறு […]

கூகுலை விட்டால் வேறு தேடியந்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்.அத்தகைய அப்பாவிகள் இணைய உலகில் அதிகம் இருக்க வாய்ப்...

Read More »