Written by: "CyberSimman"

இணையதள சூட்சமம் அறிவோம் வாருங்கள்

இணைய உலகை பொருத்தவரை சிதம்பர ரகசியம் என்று எதுவுமே கிடையாது.அதாவது இணைய உலகில் ஓளிவு மறைவு என்பதும் இல்லை.ஒரு சிலருக்கு மட்டுமே உரியது என்றும் எதுவுமே இல்லை.இங்கு எல்லாமே பொதுவானது தான். ஓபன் சோர்ஸ் கோட்பாடும் அதன் நட்சத்திர அடையாளமான  லின்க்ஸ் சாப்ட்வேரும் இதற்கு சரியான உதாரணம்.இன்னும் எண்ணற்ற உதாரணங்களும் இருக்கவே செய்கின்ற‌ன. டூல்செஸ்ட்.மீ தளத்தை இதன் நீட்சியாக‌வே கருதலாம்.இந்த இணையதள‌ம் ஒரு இணையதளத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப சூட்சமங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிற‌து.அதாவ்து இணையதளத்தை […]

இணைய உலகை பொருத்தவரை சிதம்பர ரகசியம் என்று எதுவுமே கிடையாது.அதாவது இணைய உலகில் ஓளிவு மறைவு என்பதும் இல்லை.ஒரு சிலருக்கு...

Read More »

இனி மற‌ப்பதில்லை தம்பி;எல்லா பொருளையும் டேக் செய்திடுவாய்!

பொருட்களை தவறவிட்டு தவித்த அனுபவம் ப‌லருக்கு உண்டு.அதிலும் செல்போனும் லேப்டாப்பும் வந்த பிறகு இப்படி தவறவிடுவதும் அதிகரித்துள்ளது.செல்போனிலும்,லேப்டாப்பிலும் முக்கிய தொடர்புகளையும்,தகவல்க‌ளையும் வைத்திருப்பதால் அவற்றை தவறவிடுவதால் ஏற்படும் த‌விப்பும் அதிகரித்துள்ளது. செல்போன்,லேப்டாப் மட்டும் அல்ல பர்ஸ் ,கைப்பை,சூட்கேஸ் என தொலைந்து போகும் பொருட்களும் இருக்கவே செய்கின்றன.அவ்றை பறிகொடுத்த தவித்த சோக கதைகளும் எண்ணிலடங்காமல் இருக்கின்றன. இப்படி புலம்புவதற்கு மாறாக தவறவிட்ட பொருட்கள் திரும்பி கிடைத்த வெற்றி கதைகள் உலகில் நிறையத்துவங்கினால் எப்படி இருக்கும்?பொருட்களை தொலைத்து நிற்பவ‌ர்கள் இப்படி சந்தோஷ […]

பொருட்களை தவறவிட்டு தவித்த அனுபவம் ப‌லருக்கு உண்டு.அதிலும் செல்போனும் லேப்டாப்பும் வந்த பிறகு இப்படி தவறவிடுவதும் அதிகரி...

Read More »

இன்றே இணையதளம் துவங்குவீர்

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது . இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். ]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என்று சொல்வது போல இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது. இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம். இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் […]

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது . இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். ]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என...

Read More »

யூடியூப் வீடியோக்களை ரசிக்க ஒரு இணையதளம்.

இப்போது கோலிவுட்டில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.கைய‌டக்க கேமிராவில் எடுக்கப்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்கள் பார்வைக்காக யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அவற்றில் உள்ள ஏதோ ஒரு வித்தியாசமான அம்சத்திற்காக அவர்களை கவர்ந்து அப்படியே பகிர்ந்து கொள்ளப்பட்டு மிக விரைவிலேயே இணையம் முழுவதும் பரவி எல்லோரும் பார்த்து ரசிக்கும் வீடியோவாக ஆகிவிடுவதுண்டு. யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் இப்படி வெற்றி பெறும் வீடியோக்களின் எண்ணிக்கை குறைவானது தான் என்றாலும் கூட இந்த எண்ணிக்கை கனிசமானதே. […]

இப்போது கோலிவுட்டில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.கைய‌டக்க கேமிராவில் எடுக்கப...

Read More »

பசுமை வேலைக்கான தேடியந்திரம்.

பசுமை தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.பசுமை செய்திகளுக்கான இணையதளங்களும் இருக்கின்றன.இப்போது பசுமை வேலைவாய்ப்பை தேடிதரும் தேடியந்திரம் ஒன்று உதயமாகியுள்ளது. கிரீன் ஜாப் பாங்க் என்னும் இந்த தேடியந்திரம் பசுமை தன்மை கொண்ட வேலைகளை தேடித்தருகிறது. சுற்றுச்சூழல் கொள்கையை மதிக்கும் நிறுவனங்களில் தான் வேலை பார்ப்பேன் என்ற லட்சிய நோக்கம் கொண்டவர்கள் இதன் மூலம்  பசுமை வேலை வாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம்.அதாவது நோக்கத்திலும் செயல்பாட்டிலும் பசுமையை பின்பற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களில் கொள்கை […]

பசுமை தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.பசுமை செய்திகளுக்கான இணையதளங்களும் இருக்கின்றன.இப்போது பசுமை வேலைவாய்ப்பை தேடிதரும்...

Read More »