ஒரு வலைப்பதிவை துவக்குவது போல ஒரு இணையதளத்தை துவக்குவது போல ஒரு இ காமர்ஸ் தளத்தையும் துவக்கி நடத்துவது இப்போது மிகவும் சுலபம் தெரியுமா?ஆம் இணையவாசிகள் விரும்பினால் தங்களுக்கான இணைய கடையை துவக்கிவிடலாம்.அதாவது தங்கள் வசம் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கான முழுவீச்சிலான இ காமர்ஸ் தளத்தை அமைத்து கொள்ளலாம். இப்படி இ காமர்ஸ் தளங்களை நொடிப்பொழுதில் உருவாக்கி கொள்ள உதவும் இணைய சேவைகள் அநேகம் இருக்கின்றன.சுருக்கமாக சொல்வதானால் இணையம் விற்பதையும் வாங்குவதையும் மிகவும் எளிதாக்கி இருக்கிறது. […]
ஒரு வலைப்பதிவை துவக்குவது போல ஒரு இணையதளத்தை துவக்குவது போல ஒரு இ காமர்ஸ் தளத்தையும் துவக்கி நடத்துவது இப்போது மிகவும் ச...
