மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எத்தனை பேர் மிதிபட்டுள்ளனரோ, … அவர்கள் சார்பாக உங்களுக்கெல்லாம் நன்றி இத்துடனாவது விட்டதற்கு என்னும் அந்த வரிகளை அயம்தேங்க்புல் இணையதளம் நினக்க வைக்கிறது. யோசித்து பார்த்தால் நாம் எல்லாவற்றுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.ஏதோ பலனடைந்தால் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றில்லை. ஒரு யோகியை போன்ற மனதிருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லலாம்.இயற்கையின் மீது நாட்டம் […]
மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எ...
