நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம். சுயசரிதை நோக்கில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்பதிவுகளாக பதிந்து கொள்ளலாம். அல்லது ஒரு விமர்சகர் போல எண்ணிக்கொண்டு நாட்டு நடப்புகள், தொழில்நுட்பம், கலை, விளையாட்டு என சகல விஷயங்கள் குறித்தும் உங்கள் கருத்துக்களை வெளியிடலாம். . டிவிட்டரை எப்படி பயன்படுத்து கிறீர்கள் என்பது அந்த சேவையை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமையும்! சொந்த பெயரிலும் டிவிட்டர் செய்யலாம் அல்லது டிவிட்டருக்கென்று தனியே புனைப்பெயர் வைத்துக் […]
நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம். சுயசரிதை நோக்கில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்...
