நடந்ததை நடந்தபடி பதிவு செய்யக்கூடிய தன்மையே குறும்பதிவு சேவையான டிவிட்டரின் தனித்தன்மை.அதிலும் நடந்து கொண்டிருக்கும் போது எந்த ஒரு நிகழ்வையும் பதிவு செய்யும் உடனடித்தன்மை டிவிட்டரின் ஆதார பலமாக புகழப்படுகிறது. அதாவது சம்பவ இடத்தில் இருந்தே என்ன நிகழ்கிறது என்பதை டிவிட்டரில் வெளியிடலாம்.140 எழுத்துக்கள் என்னும் வரம்பை மீறி டிவிட்டரை வெளியீட்டு சாதனமாக புகழ் பெற வைத்திருப்பது இந்த உடனடித்தன்மையே. டிவிட்டரின் இந்த ஆற்றலை மிக அழகாக பயன்படுத்தி கொண்டு புகழ் பெற்றிருக்கிறார் பிரேசில் வாலிபரான ரெனே […]
நடந்ததை நடந்தபடி பதிவு செய்யக்கூடிய தன்மையே குறும்பதிவு சேவையான டிவிட்டரின் தனித்தன்மை.அதிலும் நடந்து கொண்டிருக்கும் போத...
