கிரிக்கெட்டே தெரியாத அமெரிக்க மங்கை ஒருவர் கிரிக்கெட் விளையாட்டால் டிவிட்டர் மூலம் உலகப்புகழ் பெற்ற கதை இது.கொஞ்சம் விநோதமானது.கொஞ்சம் சுவாரஸ்யமானது. கிரிக்கெட் ரசிகர்களுக்கென்று சில குணாதிசயங்கள் இருக்கின்றன.போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் அவர்களால் ஸ்கோர் என்ன என்று கேட்காமல் இருக்க முடியாது.அதே போல முக்கியமான மோதல்களின் போது அவர்களால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியாது.அலுவலம் ,வீடு ,பஸ் பயணம் என எல்லா இடங்களிலும் போட்டியின் போக்கு குறித்து தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வாதிடுவதில் கிரிக்கெட் ரசிகனுக்கு […]
கிரிக்கெட்டே தெரியாத அமெரிக்க மங்கை ஒருவர் கிரிக்கெட் விளையாட்டால் டிவிட்டர் மூலம் உலகப்புகழ் பெற்ற கதை இது.கொஞ்சம் விநோ...
