Written by: "CyberSimman"

உங்களிடம் பேஸ்புக் கதை இருக்கிறதா?

சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்கும் பேஸ்புக் அண்மையில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியதை நீங்கள் அறிந்திருக்கலாம். பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை 500 மில்லியன்  எனும் இலக்கை தொட்டது தான் இந்த சாதனையாகும். சில மாதங்களுக்கு முன்னர் உலகில் அதிகம் பார்க்கப்படும் தளங்களின் பட்டியலில் முதல் இடத்தை பெற்ற பேஸ்புக், அதன் சேவை பயனாளிகளின் அந்தரங்கத்தை பாதிப்பதாக அமைவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளுக்கு இலக்காகி வரும் நிலையில், இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. […]

சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்கும் பேஸ்புக் அண்மையில் புதிய மைல்கல் ஒன்றை எட்...

Read More »

இளம் பெற்றோர்களுக்கான‌ இணையதளம்

முதல் முறையாக தந்தையாவது, தாயாவதைவிட மகிழ்ச்சியான விஷயம் உலகில் வேறில்லை. தந்தையான மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்களுக்கு, அந்த செய்தியை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பும், பரபரப்பும் இருக்கும். . நான் தந்தையாகிவிட்டேன் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வது பேரானந்தத்தை அளிக்கக்கூடியது என்றாலும், தாயையும், சேயையும் கவனிப்பதற்கு மத்தியில் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் போனில்  இந்த செய்தியை தெரிவிப்பது ஒரு சுமையாகவே இருக்கும்.  சந்தோஷமான சுமைதான் என்றாலும் இதனை தீர்க்க ஒரு எளிய வழி இருக்காதா என்ற எண்ணமும், […]

முதல் முறையாக தந்தையாவது, தாயாவதைவிட மகிழ்ச்சியான விஷயம் உலகில் வேறில்லை. தந்தையான மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்களுக்கு...

Read More »

வளைகுடாவில் வேலை தேட உதவும் இணைய‌தளம்.

  வளைகுடா நாட்டில் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கலாம்.அதே நேரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு  ஏஜென்டிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிடுவோமோ என்ற‌ அச்சமும் இருக்கலாம். இப்படி ஏஜென்டை நம்பி ஏமாற வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஜாப்கிரீட்ஸ் இணையதளத்தை நாடலாம்.வேலை வாய்ப்புக்கு வழி காட்டும் இணையதளங்களின் வரிசையில் இந்த தளம் புதிது என்றாலும் வளைகுடா நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புக்கான பிரத்யேக தளம் என்பது இதன் சிறப்பம்சம். அபுதாபி,மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் அமைந்துள்ள […]

  வளைகுடா நாட்டில் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கலாம்.அதே நேரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு  ஏ...

Read More »

வரன் தேட ஒரு பேஸ்புக்

இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படலாம். ஒரு பக்கம் மணமகளின் பட்டியல், இன்னொரு பக்கம் மணமகனின் பட்டியல் என திருமண பொருத்தம் பார்க்க உதவும் இணையதளங்கள் எல்லாமே மணமக்களின்  தொகுப்பாகத்தானே இருக்கிறது என்ற அலுப்பும் ஏற்படலாம். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்தால் திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளங்கள் இது போலன்றி வேறு […]

இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில்...

Read More »

டிவி நிகழ்ச்சிகளுக்கான நினைவூட்டல் இணையதளம்.

சினிமாவுக்கு இருக்கும் மவுஸ் சின்னத்திரைக்கு கிடையாது தான் இல்லையா?அதே போல சினிமாவுக்கு இருக்கும் அளவுக்கு  சின்னத்திரைக்கு இணையதளங்களும் இல்லை. இருக்கும் சில இணையதள‌ங்களும் பிரமாதமாக இருப்பதாக எல்லாம் சொல்ல முடியாது.இந்த பின்னணியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளூக்காக என்றே அறிமுகமாகியிருக்கும் வெப்மர்கா இணையதளத்தை டிவி பிரியர்கள் கவனத்தில் கொள்ளலாம் . அதிலும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டு வேலை போன்றவற்றால் அவற்றை பார்க்காமல் மறந்து விடுபவர்கள் இந்த தளத்தை தாராள‌மாக குறித்து வைத்துக்கொள்ளலாம். கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌த்தின் […]

சினிமாவுக்கு இருக்கும் மவுஸ் சின்னத்திரைக்கு கிடையாது தான் இல்லையா?அதே போல சினிமாவுக்கு இருக்கும் அளவுக்கு  சின்னத்திரைக...

Read More »