உங்கள் வாழ்க்கையின் ஒரு அபூர்வ தருணத்தை பதிவு செய்து வைப்பதிலோ, அல்லது வரலாற்றில் (சிறு) இடம் பிடிப்பதிலோ உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்கான வாய்ப்பை யூடியுப் உருவாக்கி தந்துள்ளது. அப்படியே நீங்களும் கூட நானும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம்! ஒரு படத்தை இல்லை, ஒரு காட்சியை இயக்கியதாக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். இதற்காக ஒரு நாளில் வாழ்க்கை (லைப் இன் எ டே) எனும் இணைய திட்டத்தை யூடியுப் அறிவித்திருக்கிறது. […]
உங்கள் வாழ்க்கையின் ஒரு அபூர்வ தருணத்தை பதிவு செய்து வைப்பதிலோ, அல்லது வரலாற்றில் (சிறு) இடம் பிடிப்பதிலோ உங்களுக்கு ஆர்...
