Written by: "CyberSimman"

டிவிட்டரில் இணைந்தார் சச்சின்

இந்திய டிவிட்டர்வெளியின் மிகப் பெரிய செய்தி இன்று வெளியாகி இருக்கிறது. சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். . குறும் வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் எத்தனையோ பிரபலங்கள் செயல்பட்டு வருகின்றனர். வருங்காலத்தில் மேலும் பல பிரபலங்கள் டிவிட்டர் அருமையை உணர்ந்து இந்த சேவையை பயன்படுத்த துவங்கலாம் என்றாலும், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு நிகரான மாபெரும் நிகழ்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். இந்திய டிவிட்டர்வெளி இனி முன்போல இருக்காது […]

இந்திய டிவிட்டர்வெளியின் மிகப் பெரிய செய்தி இன்று வெளியாகி இருக்கிறது. சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டிவிட்டரில் அடியெடுத்து...

Read More »

ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்

இந்து மதத்தின் படி இது கலியுகம்.ஆனால் இண்டெர்நெட்டைப்பொருத்தவரை நடப்பு காலத்தை இமெயில் யுகம் ,டிவிட்டர் யுகம், வலைப்பின்னல் அல்லது ஃபேஸ்புக் யுகம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஃபேஸ்புக் யுகம் என்று சொல்வதற்கான காரணங்களை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில் இமெயில் முகவரி இருப்பது எப்படி இன்றியமையாததாக கருதப்பட்டதோ அதே போல இன்று வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக்கில் ஒருவருக்கென சொந்தமாக பக்கம் இருப்பது இயல்பானதாக கருதப்படுகிறது. ஃபேஸ்புக் பக்கம் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்வது சுலபமாக […]

இந்து மதத்தின் படி இது கலியுகம்.ஆனால் இண்டெர்நெட்டைப்பொருத்தவரை நடப்பு காலத்தை இமெயில் யுகம் ,டிவிட்டர் யுகம், வலைப்பின்...

Read More »

டிவிட்டரில் வெனிசுலா அதிபர்

வெனிசுலா அதிபர்ஹியூகோ சாவேஸ் குறும்வலைப் பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூடு ஆகிய தலைவர்களின் வரிசையில் டிவிட்டரில் நுழைந்திருக்கும் தலைவர் என்பதை காட்டிலும் சாவேஸின் டிவிட்டர் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். . வெனிசுலா நாட்டின் புரட்சித்தலைவன்  என்று ஆதரவாளர்களால் போற்றப்படும் சாவேஸ், அந்நாட்டை சரிவிலிருந்து மீட்டு சோசியலிச பாதையில் முன்னேற வைத்திருக்கிறார். அமெரிக்க எதிர்ப்பாளரான சாவேஸ் தனது நாட்டை தனிப்பாதையில் நடத்திச் செல்கிறார். […]

வெனிசுலா அதிபர்ஹியூகோ சாவேஸ் குறும்வலைப் பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா,...

Read More »

தற்கொலையை தடுக்கும் கூகுல்

கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும் விட கூகுல் எப்போதுமே ஒரு படி முன்னிலையிலேயே இருக்கிறது. அதிலும் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது என்று வரும் போது கூகுலின் பக்கத்தில் கூட மற்ற தேடியந்திரங்களை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கூகுல் அந்த அளவுக்கு அதி நுட்பமான சேவைகளை அறிமுகம் செய்து அசத்தி விடுகிற‌து. தேட‌ல் க‌லையில் இனி புதிய‌ யுத்திக‌ள் சாத்திய‌ம் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் […]

கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும்...

Read More »

இன்டெர்நெட்டில் ரிலீசான படம்

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ கூற முடியாது. வசூல் ரீதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளி குவித்து விடவில்லை என்றே கூற வேண்டும். . இருப்பினும் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைல் கல்லாக பதிவாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் வெளியிடப்பட்ட முறைதான். பாலிவுட் படங்கள் என்றதுமே அகில உலக […]

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ...

Read More »