இந்தியர்களை இணைய சோம்பேறிகள் என்று சொல்லலாம்.இப்படி சொல்வதால் இணையவாசிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது. இணைய சோம்பேரிகள் என்று இணையவாசிகளை குறிப்பிடவில்லை.மாறாக வர்த்தக நிறுவனங்கள் ,அரசு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளை நிர்வகிப்பவர்களை இணைய சோம்பேறிகள் என்று குறிப்பிடுகிறேன். காரணம் இண்டெர்நெட் தொடர்பானவற்றில் அவர்கள் போதுமான அக்கரையும் காட்டுவதில்லை;சுறுசுறுப்பாக செயல்படுவதும் இல்லை.இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை அவர்களில் பலர் உணர்ந்துள்ளனரா என்பதே கூட சந்தேகமே. இது அபாண்டமான புகார் என்று தோன்றலாம்.அப்படியில்லை. அரசு அமைப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதால் தானே தங்களுக்கென […]
இந்தியர்களை இணைய சோம்பேறிகள் என்று சொல்லலாம்.இப்படி சொல்வதால் இணையவாசிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது. இணைய சோம்பேரிகள் என்ற...
