எந்தவித முயற்சியும் இல்லாமலேயே ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் சாத்தியமாக்குவதாக சொல்கிறது பாப்லிங் இணையதளம். யாதொரு பிரயத்தனமும் செய்யாமலேயே புதிய மொழியையோ (அ) புதிய செயலையோ கற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறது இந்த தளம். “படிக்காமலேயே கற்பது’ என்று இதை வர்ணிக்கவும் செய்கிறது. படிக்காமலேயே கற்பதா அதெப்படி சாத்தியம்? இது மந்திரத்தால் மாங்காய் விழுவது போல் அல்லவா இருக்கிறது. உண்மையில் முயற்சி செய்யாமல் எதுவும் சாத்தியம் இல்லை. படிக்காமல் கல்வியும் […]
எந்தவித முயற்சியும் இல்லாமலேயே ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் சாத்தியமாக்குவதாக ச...
