Written by: "CyberSimman"

சானியாவுக்கு ஃபேஸ்புக்கில் வரவேற்பு பக்கம்

சானியா என்றாலே சர்ச்சை தான் போலும்.அவரது சமீபத்திய திருமண அறிவுப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக்கை மணக்க இருப்பது இந்தியர்களை அதிர்ச்சியிலும் அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. திருமணம் என்பது சானியாவின் த‌னிப்பட்ட முடிவு,அவர் ஒரு பாகிஸ்தானியரை மணப்பதை ஏன் பெரிது படுத்த வேண்டும் என்பதை எத்தனை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. சானியா செய்தது சரியா தப்பா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும் மருமகள் சானியாவை […]

சானியா என்றாலே சர்ச்சை தான் போலும்.அவரது சமீபத்திய திருமண அறிவுப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சானியா பாகிஸ்த...

Read More »

தஸ்லிமாவுடன் ஒரு டிவிட்டர் பயண‌ம்

தஸ்லிமா யார் என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? தஸ்லிமா என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய ‘சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர்…’ என்று துவங்கும் சராசரியான அறிமுகம் அல்ல. மாறாக கடும் எதிர்ப்புக்கு இடையே தனது நம்பிக்கைக்காகவும் கருத்து சுதந்திரத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் சிந்தனை ஓட்டத்தை அவரது உரத்த சிந்தனைகளின் அறிமுகம். அப்படி என்றால் டிவிட்டரில் தஸ்லிமாவை நீங்கள் பின்தொடரலாம். ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தஸ்லிமா அடியெடுத்து வைத்திருக்கிறார்.தனது உள்ள குமுற‌ல்களையும் எண்ணங்களையும் அவர் டிவிட்டரில் பகிர்ந்து […]

தஸ்லிமா யார் என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? தஸ்லிமா என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய ‘சர்ச்சைக்குரிய ப...

Read More »

கருப்பு வெள்ளை படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள்.கிராபிக்ஸ் ,3 டி தொழிநுட்பம் என அதி நவீன உத்திகளோடு திரைப்படங்கள் வரத்துவங்கி விட்டாலும் அந்த கால கருப்பு வெள்ளை படங்களை பார்ப்பதே தனி அனுபவம் தான்.அதிலும் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக அமைந்த கருப்பு வெள்ளை படங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். இப்படி கருப்பு வெள்ளையில் வெளியான ஹாலிவுட் படங்க‌ளை பார்த்து ரசிப்பதற்காக என்றே அருமையான இணையதளம் ஒன்று இருக்கிறது.பிஎன்டபிள்யூபிலிம்ஸ் என்னும் பெயரிலான அந்த இணையதளம் அனைத்து வகையான கருப்பு வெள்ளை படங்களையும் ஒரே […]

ஆயிரம் தான் சொல்லுங்கள்.கிராபிக்ஸ் ,3 டி தொழிநுட்பம் என அதி நவீன உத்திகளோடு திரைப்படங்கள் வரத்துவங்கி விட்டாலும் அந்த கா...

Read More »

விக்கிபீடியாவில் அதிரடி மாற்றங்கள்

விக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.இதனை விக்கிமீடியாவே அறிவித்திருக்கிறது. விக்கிபீடியாவை நிர்வகிக்கும் அமைப்பான விக்கிபீடியாவின் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . எந்த ஒரு இணையதள‌மும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது அத்தனை உகந்ததல்ல .ஒரு வெற்றிகரமான இணையதளம் அவ்விதமே தொடர எப்போதும் புதிதாகவே காட்சியளிக்க வேன்டும் .இல்லையென்றால் இணையவாசிகளுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.இதற்கு மாற்றத்தை தவிர வேறு […]

விக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் க...

Read More »

ஏ ஆர் ரஹ்மான் தூங்கும் நேரத்தை சொல்லும் இணையதள‌ம்.

ஒருவர் தூங்கும் நேரத்தை டிவிட்டர் மூலம் அறிய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்லீப்பிங்டைம் இணையதளம் இதை தான் செய்கிறது. டிவிட்டரில் உறுப்பினராக இருக்கும் உங்கள் நண்பர்களின் பெயரை இந்த தளத்தில் சமர்பித்தால் அவர்கள் தூங்கும் நேரத்தை கண்டுபிடித்து சொல்லி விடுகிறது. இதில் வியப்பு ஒன்றும் இல்லை.டிவிட்டரில் அந்த நண்பர் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் தூங்கச்செல்லும் நேரத்தை இந்த தளம் கணக்கிட்டு சொல்கிறது. தீவிர‌ டிவிட்ட‌ர் பய‌னாளிக‌ளின் காலை பொழுதுக‌ள் டிவிட்ட‌ரிலேயே […]

ஒருவர் தூங்கும் நேரத்தை டிவிட்டர் மூலம் அறிய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்லீப்பிங்டைம் இணையதளம் இதை தான் செ...

Read More »