Written by: "CyberSimman"

ஐபோன் நிராகரிப்புகளுக்கு ஒரு தளம்

ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையான‌வை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொண்டிருக்கிறது.(அத்ற்கெல்லாம் முதலில் மேக்)குறிப்பாக தற்போது ஐபோன் சார்ந்த செயலிகள் வியக்கவும் மலைக்கவும் வைத்துக்கொண்டிருக்கின்றன. ஐ போன் ஆப்ஸ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் செயலிகள் புதிய காலாச்சாரத்தையே உருவாக்கியுள்ளன. பயன்பாட்டு நோக்கில் இந்த செயலிகள் கொண்டு வந்துள மாற்றம் குறித்து நிறையவே எழுதலாம்.அது மட்டும் அல்ல ஐபோன் செயலிகள் சிறிய அளவிலான மென்பொருளாலர்களுக்கு புதிய வாயில்களை திறந்து […]

ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையான‌வை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொ...

Read More »

வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.

ஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்கொன்டதன் பேரில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு அறிமுகமாகவே இந்த சேவை பற்றி எழுதியிருந்தேன். இந்த பதிவை படித்துவிட்டு பல வாசகர்கள் வின்ம்ணி வைரஸ் சேவையை பயன்படுத்திவிட்டு அது மிகச்ச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உற்சாகமான பின்னூட்டம் மூலமே வைரஸ் நீக்க சேவை மகத்தானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் இதன் முழு வடிவத்தை […]

ஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்...

Read More »

கூகுலின் தர்மசங்கடம்

தேடல் முடிவுகளை துல்லியமாக தருவதற்காக கூகுல் தலை நிமிர்ந்து நிற்பதே வழக்கம்.ஆனால் எப்போதாவது தேடல் முடிவுக்காக தலை குணிந்து நிற்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த நிலை மிகவும் அரிதானது தான் எனறாலும் அப்படியொரு தர்மசங்கடம் கூகுலுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதற்காக கூகுல் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி தொடர்பான ஒரு ஆட்சேபகரமான புகைப்படம் தேடல் பட்டியலில் முதலில் இடம்பெற்றிருந்ததை அடுத்து கூகுல் மன்னிப்பு கேட்டுள்ளது. வகுப்பில் முதல் இடத்தைபிடிக்கும் மாணவணுக்கு ஒரு இலக்கணம் இருப்பது போல் தேடல் […]

தேடல் முடிவுகளை துல்லியமாக தருவதற்காக கூகுல் தலை நிமிர்ந்து நிற்பதே வழக்கம்.ஆனால் எப்போதாவது தேடல் முடிவுக்காக தலை குணிந...

Read More »

கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு தயாரா?

கிறிஸ்துமசுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்னும் வாசகத்தோடு வரவேற்கிறது ஸ்பிரிலை இணையதள‌ம்.இன்று இந்த இணைப்பை பார்த்து விட்டு நாளை அந்த தள‌த்திற்கு சென்றீர்கள் என்றால் இன்னும் 29 நாட்களே உள்ளன என்று எச்சரிகப்படலாம். எதற்கு இந்த எச்சரிக்கை தெரியுமா?கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்வதற்கான நினைவூட்டல் தான். எங்கேயும் எப்போதும் ஷாப்பிங் செய்யலாம் என்றாலும் கிறிஸ்துமஸ் போன்ற பன்டிகை காலங்கள் கட்டாய ஷாப்பிங்கிற்கானது என கொள்ளலாம்.கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிறகாக கடை கடையாக ஏறி இறங்கலாம்.அல்லது ஆன்லைனில் வலைவீசி தேவையான் […]

கிறிஸ்துமசுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்னும் வாசகத்தோடு வரவேற்கிறது ஸ்பிரிலை இணையதள‌ம்.இன்று இந்த இணைப்...

Read More »

இரண்டாம் ஆண்டில் என் வலைப்ப‌திவு

இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும் முதலாண்டில் இந்த வலைப்பதிவை வாசித்து ஆதரவளித்த இணையவாசிகளுக்கு ந‌ன்றி தெரிவித்து கொள்வதற்காக எழுதப்படும் பதிவு இது. முதலாண்டில் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது.பல தொடர் வாசகர்கள் கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.நல்ல பதிவுகளை பலர் மன‌ம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள் வழியே ஊக்குவித்துள்ளனர்.சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.எல்லோருக்கும் ந‌ன்றி. தொழில்நுட்பம் மீதான எனது ஈடுபாடும் தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்னும் […]

இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும்...

Read More »