கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்பட்ட நிலையில் சீனா முதல் முறையாக இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளது.கூகுல் தாக்குதலுக்கு எந்த விதத்திலும் தான் பொருப்பல்ல என்று மறுப்பும் தெர்விக்கப்பட்டுள்ளது. கூகுல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட உடன் சீனாவில் இருந்து வெளியேற நேரலாம் என எச்சரித்த நிறுவனம் சீன அரசு மீது நேரிடையாக் குற்றம் சாட்டாவிட்டாலும் அதனை குறிப்பால உணர்த்தியது. சமீபத்தில் ஒபாமா இந்த […]
கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்ப...
