Written by: "CyberSimman"

உலக தொலைக்காட்சிகளை காண ஒரு இணையதளம்.

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் சன் டிவி முழக்கத்தை எல்லாம் மற்ந்து விடுங்கள்.உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகளை காண விருப்பமா? உலக தொலைக்காட்சி என்றால் உங்கள் கேபிலில் வரும் ஐம்பது அருபது சேனல்களில் இடம்பெறும் ஒரு சில சேனல்களோ அல்லது சன் டீடீஎச்,பிக் டிவி ,டாடா ஸ்கை போன்ற டீடீஎச் சேவைகள் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்க கூடிய சில சர்வதேச சேனல்களோ அல்ல. உள்ளபடியே சர்வதேச சேனல்கள். நன்கறிந்த பிபிசி முதல் பெயர் தெரியாத சேன‌ல்கள் […]

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் சன் டிவி முழக்கத்தை எல்லாம் மற்ந்து விடுங்கள்.உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகள...

Read More »

சீனாவிலிருந்து வெளியேறுகிறது கூகுல்

பட்டது போதும் சீனாவால் என்னும் முடிவுக்கு கூகுல் வந்திருகிறது.இனி சீன அரசுக்காக தேடல் முடிவுகளை தணிக்கை செய்ய முடியாது என்றும் தேவைப்பாட்டால சீனாவில் இருந்து வெளியேறவும் நேரிடலாம் என்று கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் இந்த அறிவுப்பு முக்கீயத்துவம் வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுலைப்போன்ற செலவாக்கும்மதிப்பும் மிக்க நிறுவனம் ஒரு நாட்டிலிஎருந்து வெளியேறப்போவதாக அறிவிப்பது அந்நாட்டில் எல்லாம் சரியில்லை என்று தெரிவிப்பதற்கு சமம். கூகுல் அறிவிப்பு வெளியான‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளிலேயே அமெரிக்க‌ அர‌சு இந்த‌ […]

பட்டது போதும் சீனாவால் என்னும் முடிவுக்கு கூகுல் வந்திருகிறது.இனி சீன அரசுக்காக தேடல் முடிவுகளை தணிக்கை செய்ய முடியாது எ...

Read More »

இணைய மற்றும் தொழில்நுட்ப போக்குகள் 2009… ஹைலைட்ஸ்

2009 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தொழிநுட்ப நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் முக்கிய போக்குகள் பற்றிய ஒரு பார்வை தேடல் யுத்தம் துவங்கியது..! 2008-ல் கூகுல் குரோம் பிரவுசரை அறிமுகம் செய்து, மைக்ரோசாப்டுடன் பிரவுசர் யுத்தத்தை துவக்கியது என்றால், 2009-ல் மைக்ரோசாப்ட், ‘பிங்’ தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கூகுலின் தேடல் கோட்டைக்குள் நுழைந்தது. பிங்கின் பரபரப்பான அறிமுகத்தை அடுத்து விறுவிறுப்பான தேடல் யுத்தமும் ஆரம்பமானது. மென்பொருள் மகாராஜாவான மைக்ரோசாப்டின் முந்தைய தேடியந்திர முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி […]

2009 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தொழிநுட்ப நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் முக்கிய போக்குகள் பற்றிய ஒரு பார்வை தேடல் யு...

Read More »

என்ன படம் பார்க்க‌லாம்;வழிகாட்டும் இணையதளம்.

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இருந்தது.இப்போது அந்த நிலை இல்லை.என்ன தான் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து பில்டப் கொடுத்தாலும் பதிவுலக‌ மொழியில் சொல்வதானால் மொக்கை படத்தை யாரையும் பார்க்க வைக்க முடியாது. படம் பற்றி தயாரிப்பாளரும் விமர்சகர்களும் அஹா ஒஹோ என்று சொன்னாலும் பதிவுலகும் டிவிட்டர் வெளியும் உண்மையான லட்சனத்தை அம்பலமாக்கி விடும்.எனவே ரசிகர்களை முன் போல சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது. இது ர‌சிக‌ர்க‌ளின் காலம். இதனை […]

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இரு...

Read More »

கூகுல் மீது வரி விதிப்பு

கூகுல் மீது வரிவிதிக்கப்படுவது சரியென நினைக்கிறீர்களா?இதனால் பாதிப்பு கூகுலுக்கு மட்டும் தானா? பிரான்ஸ் அரசு உத்தேசித்துள்ள வரி விதிப்பு திட்டம் தான் இந்த கேள்விகளையும் இதே போன்ற இன்னும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கூகுல் முன்னணி தேடியந்திரமாக இருப்பதும் அந்த செல்வாக்கின் அடிப்ப‌டையில் இணைய விளம்பரம் மூலம் வாருவாயை அள்ளிக்குவித்து வருவதும் தெரிந்தது தான்.பத்திரிக்கைகளும் பிற இணையதளங்களும் இணையத்தின் வழியே வருவாயை ஈட்ட‌ முடியாமல் தடுமறிக்கொண்டிருக்கும் போது கூகுல் மட்டும் தேடல் முதல்வனாய் லாபம் பார்த்து வருகிறது. […]

கூகுல் மீது வரிவிதிக்கப்படுவது சரியென நினைக்கிறீர்களா?இதனால் பாதிப்பு கூகுலுக்கு மட்டும் தானா? பிரான்ஸ் அரசு உத்தேசித்து...

Read More »