Written by: "CyberSimman"

டிவிட்டரில் மகாபாரதம்

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரசர்கள் என்பது உண்மைதானா? இப்படி ஆச்சர்யப்படுவது பீமன். தொடர்ந்து பீமன்,இது நாள் வரை நாங்கள் காட்டில் வசித்து வந்தோம் என்று குறிப்பிடுகிறான்.முனிவர்கள் தந்தையை மன்னர் என்றே அழைப்பார்கள் .அப்போது என‌க்கு எதுவும் புரியாது என்று பீமன் தொடர்கிறான். மேற்கொண்டு பீமன் சொல்வதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுவிடுகிரது அல்லவா? அது தான் மகாபாரதத்தின் சிறப்பு. ஒரு கதையாக அந்த காவியம் ஏற்படுத்தக்கூடிய ஆர்வம் அபூர்வமானது. […]

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரச...

Read More »

பாலிடேவுக்கு வாருங்கள்

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால் அதற்கு முன் முதலில் இந்த மூன்று கேள்விக்கு பதில் அளியுங்கள்? உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா? உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா? ஆம், ஆம், ஆம், எனில் பாலிடே இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் வீட்டில் த‌ங்க‌க்கூடிய‌ […]

உங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால்...

Read More »

இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப

160 பை 2 என்றொரு இணையதளம் இருக்கிறது, இந்த தள‌த்திலிருந்து இலவசமாக எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பிவைக்கலாம் தெரியுமா? இந்தியா முழுவதும் உள்ள செல்போன் என்களுக்கு எஸ் எம் எஸ் செய்தி அனுப்ப முடிவதோடு குவைத். மலேஷியா, சிங்கப்பூர்,சவுதி,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி உண்டு. நாம் அனுப்பும் எஸ் எம் எஸ் செய்திகள் நம்முடைய செல்போன் எண்ணிலிருந்து அனுப்பபட்டது போலவே தோன்றும். இந்த சேவை முற்றிலு இலவசம் என்றாலும் ஒரு […]

160 பை 2 என்றொரு இணையதளம் இருக்கிறது, இந்த தள‌த்திலிருந்து இலவசமாக எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பிவைக்கலாம் தெரியுமா? இந்த...

Read More »

பெயர் வைக்க இபே ஏலம்

இபே ஆச்சர்யங்கள் தொடர்கின்றன. நம்மூரில் தலைவர்களை பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்வது போல அமெரிக்காவில் அம்மணி ஒருவர் தனது குழைந்தைக்கு பெயர் சோட்டும் உரிமையை இபே மூலம் ஏலம் விட்டுருக்கிறார். அர்கான்சாஸ் நகரைச்சேர்ந்த ல‌வோனி என்னும் அந்த பெண்மணுக்கு எற்கனவே ஆறு பிள்ளைகள் இருக்கின்றனராம்.இந்நிலையில் அடுத்த குழந்தையை எதிர்பார்க்கும் அவர் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையை பிரபல ஏல தளமான இபே மூலம் ஏலம் விடுவதாக தெரிவித்துள்ளார். குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்.உங்களுக்கு பிடித்தமானவரின் பெயர், […]

இபே ஆச்சர்யங்கள் தொடர்கின்றன. நம்மூரில் தலைவர்களை பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்வது போல அமெரிக்காவில் அம்மணி ஒருவர் தனது க...

Read More »