Written by: "CyberSimman"

தொழில்நுட்ப டிக்ஷனரி- வேர்டு (word) – தரவலகு

வேர்டு என்பதற்கு தமிழில், வார்த்தை அல்லது சொல் என பொருள் கொள்ளலாம். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொருத்தவரை வேர்டு என்பது வேறு விஷயங்களையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட மைக்ரோசாப்டின் வேர்டு மென்பொருள் தவிர, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. ஆனால், இந்த இடத்தில் குறிப்பிடுவது, கம்ப்யூட்டர் கட்டுமானத்தில் வேர்டு என்பது எந்த பொருளில் பயன்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு தான். கணிணியியலில் (computing ) வேர்டு என்றால், குறிப்பிட்ட செயல்தொகுப்பு முறையில் பயன்படுத்தப்படும் […]

வேர்டு என்பதற்கு தமிழில், வார்த்தை அல்லது சொல் என பொருள் கொள்ளலாம். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொருத்தவரை வேர்டு என்பது வே...

Read More »

தி ஒயிட் தலித்- ஆங்கிலத்தில் தமிழ் குரல் ஒலிக்கும் நாவல்

இந்த வலைப்பதிவில் பெரும்பாலும், இணையம், தொழில்நுட்பம், அறிவியல் தவிர பிற விஷயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை. இலக்கியம், விளையாட்டு, இதழியல், தனிநபர் நிதி, வணிகம்  என பல்வேறு விஷங்களில் ஆர்வம் இருந்தாலும், இணையம் சார்ந்த விஷயங்களை மட்டுமே இதில் பகிர்ந்து வருகிறேன்.  இந்த வலைப்பதிவின் வாசகர்களும் கூட, இணையம், தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளுக்கும், கட்டுரைகளும் பழகியிருப்பார்கள். இந்த போக்கில் இருந்து சற்று விலகி, ஒரு மாறுதலுக்காக புதிய  நாவல் ஒன்றின் விமர்சனத்தை இங்கே பகிர்கிறேன். தி ஒயிட் […]

இந்த வலைப்பதிவில் பெரும்பாலும், இணையம், தொழில்நுட்பம், அறிவியல் தவிர பிற விஷயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை. இலக்கியம், வ...

Read More »

சொல் என்றால் என்ன? ஒரு வார்த்தை ஆராய்ச்சி

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை கேள்வி பதில் வடிவில் தேடும் போது, ஒன்று அதற்கான பதிலை கச்சிதமாக முன்வைக்க வேண்டும். அல்லது அதற்கான பதில் இல்லை எனில் தெரியாது என வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். மாறாக, சும்மா பொருத்தமானதாக தோன்றும் முடிவுகளை எல்லாம் பட்டியலிட்டு சுற்றவிடக்கூடாது. இதை ஏற்காமல் விவாதத்திற்கு வருபவர்கள், உலகின் முதல் இணைய அகராதி எது என தேடிப்பார்த்து சரியான […]

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை...

Read More »

இந்திய தேடியந்திரம்- தவறாக வழிகாட்டும் கூகுள்

முதல் இந்திய தேடியந்திரம் எது? எனும் கேள்விக்கு சரியான பதில் எது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கூகுளில்  தேடக்கூடாது என்று மட்டும் தெரிகிறது. ஏனெனில், கூகுளில் இந்த கேள்விக்கான பதிலை தேடிய போது, குழப்பிவிட்டது. இது தான் இந்தியாவின் முதல் தேடியந்திரம் என உணரக்கூடிய தெளிவான எந்த பதிலையும் கூகுள் தேடல் பட்டியலில் காண முடியவில்லை. கூகுள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கும் கேள்வி பதில் தளம் இல்லை. தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான […]

முதல் இந்திய தேடியந்திரம் எது? எனும் கேள்விக்கு சரியான பதில் எது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கூகுளில...

Read More »

விக்கிபீடியாவின் முன்னோடியை தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு பில் கேட்சை தெரியும். ரிக் கேட்சை தெரியுமா? ரிக் கேட்சை எனக்கும் இதுவரை தெரியாது. இன்று தான் தற்செயலாக அறிந்து கொண்டேன். விக்கிபீடியாவுக்கு முன்னோடி என்று சொல்லக்கூடிய இணைய திட்டம் ஒன்றை துவக்கியவர் ரிக் கேட்ஸ் எனும் தகவலை விக்கிபீடியா கட்டுரையில் தெரிந்து கொள்ள நேர்ந்ததால், அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. ரிக் கேட்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை சொற்ப தகவல்களை கொண்டதாக இருந்தாலும், அந்த தகவல்களே அவரைப்பற்றி வியப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. […]

உங்களுக்கு பில் கேட்சை தெரியும். ரிக் கேட்சை தெரியுமா? ரிக் கேட்சை எனக்கும் இதுவரை தெரியாது. இன்று தான் தற்செயலாக அறிந்த...

Read More »