Written by: "CyberSimman"

சான் சூ கீக்காக 64 வார்த்தைகள்

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் திரும்ப குரல் கொடுத்த அவர் அதற்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறயில் இருக்கிறார். சட்ட விரோதமாகவே அவரை ராணுவ அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறது. அவர‌து சிறைவாசம் முடிவதாக சொன்ன காலம் வந்த பிறகும் மியான்மர் அரசு விடுதலை செய்ய முன்வராத‌தால் உலக நாடுகள் அவரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த […]

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்ட...

Read More »

டிவிட்டரால் நடந்த திருட்டு

வருங்காலத்தில் டிவிட்டர் திருடர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது கண்ணம் வைத்து திருடுவதைப்போல டிவிட்டரில் வேவு பார்த்து திருட்டுக்கான இலக்கை தேர்வு செய்து திருடும் ஆசாமிகள். இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அநாட்டின் அரிசோனா நகரை சேர்ந்த இஸ்ரேல் ஹைமன் என்னும் வாலிபர் தனது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாகவும் அதற்கு டிவிட்டரே காரணம் என்றும் கூறியுள்ளார். இஸ்ரேல் டிவிட்ட‌ர் செய்யும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர். அவ‌ர‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் ப‌திவாகும் த‌க‌வ‌ல்க‌ளை தெரிந்துக்கொள்ள‌ […]

வருங்காலத்தில் டிவிட்டர் திருடர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது கண்ணம் வைத்து திருடுவத...

Read More »

கூகுலைவிட பிங் சிறந்ததா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே? மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் சார்பில் தேடியந்திரம் செயல்பட்டுவந்தாலும் முன்னணி தேடியந்திரம் என்னும் அந்தஸ்து அதற்கு கிடைத்ததே இல்லை. அதிலும் கூகுல் அறிமகமான பிறகு தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.அதோடு கூகுலை மிஞ்சும் தேடியந்தரம் கிடையாது என்னும் எண்ணத்திஅயும் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா...

Read More »

டிவிட்டர் தேடுதல் வேட்டை

டிவிட்டர் போன்ற சேவை புகழ்பெறும்போது முற்றிலும் புதுமையான வழிகளில் எல்லாம் அது பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. அவை மற்றபடி நினைத்துப்பார்க்க முடியாத்தாக இருக்கும். உண்மையில் இத்தகைய பயன்பாடுகளே மேலும் டிவிட்டருக்கு புகழ் சேர்க்கின்றன. அந்த வகையில் நியூசிலாந்து வாலிபர் ஒருவர் காதல் தோல்விக்குப்பின் மற்றவர்களை டிவிட்டர் தேடலில் ஈடுபட வைத்திருக்கிறார். அதாவது தனது காதல் மோதிரத்தை பரிசாக தருவதாக அறிவித்து அதறகான டிவிட்டர் தேடலை ஆரம்பித்து வைக்கிறார். அந்தானி கார்டின‌ர் என்னும் பெய‌ர் கொண்ட‌ அந்த‌ வ‌லிப‌ர் […]

டிவிட்டர் போன்ற சேவை புகழ்பெறும்போது முற்றிலும் புதுமையான வழிகளில் எல்லாம் அது பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. அவ...

Read More »

இன்டெர்நெட் டைலர்.

பொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும். ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்ப‌ப‌டி தேர்வு செய்ய‌லாம். ம‌ற்ற‌ப‌டி வ‌டிவ‌மைப்பில் புதுமைக‌ள் அதிக‌ம் சாத்திய‌மில்லை. இந்த‌ நிலையை மாற்ற‌ வ‌ந்திருக்கிற‌து ஒரு இணைய‌த‌ள‌ம். ஷ‌ர்ட்ஸ்மைவே என்னும் இந்த‌ […]

பொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள...

Read More »