Written by: "CyberSimman"

சென்னையில் இருந்து ஒரு வாட்ஸ் அப் சேவை – விஸ்லி (Whistly)

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் இருப்பிடம் சார்ந்த சமூக செயலி’ – இது விஸ்லியின் அறிமுகம். இதில், இருப்பிடம் சார் (location-based ) மற்றும் சமூக செயலி இரண்டுமே முக்கியமான அம்சங்கள், ஏனெனில் இந்த இரண்டு அம்சங்களும் இணைந்த சேவையாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை சென்னையில் இருந்து உருவாகி இருக்கும் வாட்ஸ் அப் சேவை என்றும் வர்ணிக்கலாம். […]

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்...

Read More »

ஜூமில் கதை சொல்லும் தாத்தா, பாட்டிகள்

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் துவங்கப்பட்ட இந்த செயலியை பற்றி அறிமுகம் செய்து கொள்வது உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கும். ஜூம் வழி கதைகளை கேட்கச் செய்வதன் மூலம், தனிமையில் இருக்கும் தாத்தா, பாட்டிகளையும், கதை கேட்க ஆர்வம் உள்ள சிறார்களையும் இணைப்பதை நோக்கமாக கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டது காரணம். கொரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்றான நிலையில், […]

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியி...

Read More »

காந்தியை மறக்காமல் இருப்பது எப்படி? ஒரு இணைய பார்வை

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவும் இணையதளங்கள் அமைப்பது சிறந்த வழி. நன்கு வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான இணையதளங்களின் வாயிலாக, காந்தியின் வாழ்க்கையையும், அவரது கொள்கைகளையும் எளிதாக வழங்கலாம். ஆனால், மகாத்மா நினைவைjf போற்றும் நேர்த்தியான இணையதளத்தை உருவாக்குவது போலவே, அந்தlf தளத்தை சீரான முறையில் பராமரிப்பதும் முக்கியம். மாறாக, இணையதளத்தை புதுப்பிக்காமல் கைவிடுவது என்பது மகாத்மாவை மறப்பதற்கு சமமானது. மகாத்மாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட […]

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவ...

Read More »

டெக் டிக்ஷனரி- 30 வெப் கிராளர் (web crawler) – இணைய தவழான்கள்

இணையத்தில் நாம் மட்டும் தான் உலா வந்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். எண்ணற்ற மென்பொருள் எந்திரங்களும் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மென்பொருள் எந்திரங்கள் தான் தான் கிராளர்கள் என அழைக்கப்படுகின்றன. சிலந்தி எந்திரன்கள் அல்லது தேடியந்திர எந்திரன்கள் எனும் இவை அழைக்கப்படுகின்றன. நாம் தகவல்களை இணையத்தில் உலாவுகிறோம் என்றால், இந்த எந்திரன்களுக்கு இணையத்தில் என்ன வேலை என கேட்கலாம். இந்த எந்திரங்கள் நம் பொருட்டே இணையத்தில் உலாவுகின்றன என்பதே இதற்கான பதில். ஆம், நாம் […]

இணையத்தில் நாம் மட்டும் தான் உலா வந்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். எண்ணற்ற மென்பொருள் எந்திரங்களும் இணையத்தை வலம் வ...

Read More »

வின் ஆம்பே உன்னை மறந்தோம்- ஒரு இணைய இசை சாதனத்தின் வரலாறு!

சிறுவர்களுக்கான பாடப்புத்தக கதையை துவங்குவது போலவே, முன்பொரு காலத்தில்… என இந்த கட்டுரையை துவங்கலாம். ஆம், முன்பொரு காலத்தில் வின் ஆம்ப் எனும் சேவை பிரபலமாக இருந்தது. முன்பொரு  காலம் என்பது இங்கே 1990 களை குறிக்கிறது. வலை அறிமுகமாகி இணையம் மெல்ல வளரத்துவங்கிய பொற்காலம் அது. இணையத்தின் அடையாளமாக கருதப்படும் முன்னோடி இணையதளங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகி கொண்டிருந்தன. இந்த வரிசையில் தான் வின் ஆம்ப் சேவையும் அறிமுகமானது. 90 களின் இணையத்தை அறிந்தவர்கள், […]

சிறுவர்களுக்கான பாடப்புத்தக கதையை துவங்குவது போலவே, முன்பொரு காலத்தில்… என இந்த கட்டுரையை துவங்கலாம். ஆம், முன்பொரு காலத...

Read More »