Written by: "CyberSimman"

முடிவை மாற்ற ஒரு இணையதளம்

எல்லா திரைப்பட ரசிகர்களுமே ஏதாவது ஒரு சில படங்களை பார்க்கும்போது அவற்றின் முடிவால் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த படம் மட்டும் வேறு விதமான முடிந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். . ஒரு சில திரைப்படங்கள் இப்படி ரசிகர்களின் கருத்தை புரிந்துகொண்டு அவற்றின் முடிவு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இவை வெகு அரிதானவை. நீங்கள் தீவிர திரைப்பட ரசிகராக இருந்து உங்களுக்கு பல படங்களின் முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். இந்த தளத்துக்கு வந்தால் […]

எல்லா திரைப்பட ரசிகர்களுமே ஏதாவது ஒரு சில படங்களை பார்க்கும்போது அவற்றின் முடிவால் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த படம்...

Read More »

மரங்களால் ஒரு இதயம்

உலகம் மரங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, அதற்காக நம்மால் முயன்றதை செய்ய வேண்டும் என்று துடிப்பவர்க ளும் சரி, கணிசமாகவே இருக்கின்றனர். . இவர்களில் பெரும்பாலானோர், காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்படுவதால் பூமிக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் ஆபத்தை உணர்ந்திருப்பவர்கள். இதனை தடுப்பதோடு, மாற்று மருந்து முயற்சியாக புதிய மரங்களை புவியெங்கும் நட வேண்டும் என்றும் விரும்புகிறவர்கள் இவர்கள். இத்தகைய மனிதர்களின் நல்முயற்சியால் பல இடங்களில் பல்வேறு விதமாக மரக்கன்றுகளை நட்டு பேணி பாதுகாக்கும் திட்டங்கள் […]

உலகம் மரங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, அதற்காக நம்மால் முயன்றதை செய்ய வேண்டும் என்று துடிப்பவ...

Read More »

இலங்கைக்காக பேஸ்புக் போராட்டம்

ஒரு நாட்டின் அழகைப்பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணியாக சென்ற நேரத்தில் அந்நாட்டில் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? கனடா நாட்டைச் சேர்ந்த வாலிபர், அலெக்ஸ் புக்பைண்டர் மியான்மர் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, இதே போன்ற அனுபவத்தை தான் எதிர்கொள்ள நேர்ந்தது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவரான புக் பைண்டர் பர்மா என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட மியான்மரின் கலாச்சாரத்தை நேரில் பார்த்து விரிவான அனுபவத்தைப் பெறுவதற் காக […]

ஒரு நாட்டின் அழகைப்பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணியாக சென்ற நேரத்தில் அந்நாட்டில் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான நிலை...

Read More »

கேட்ஜட்டை நம்பாதே!

இடதுபுறமாக திரும்பவும், குறுகிய வளைவு, வேகத்தடை இருக்கிறது… போன்ற போக்கு வரத்து வாசகங்களை எல்லாம் முக்கிய சாலைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். வருங்காலத்தில் இந்த வாசகங் களோடு, தயவுசெய்து உங்கள் கையில் இருக்கும் கேட்ஜட்டை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் வாசகங்களையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். . இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்தக் கூடிய வகையில் பிரிட்டனில் வேல்ஸ் மாகாணத்தில் இத்த கைய எச்சரிக்கை வாசகம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொழில் […]

இடதுபுறமாக திரும்பவும், குறுகிய வளைவு, வேகத்தடை இருக்கிறது… போன்ற போக்கு வரத்து வாசகங்களை எல்லாம் முக்கிய சாலைகளில...

Read More »

ஒரே பக்க நகைச்சுவை இணைய தளம்

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களைப் போல நையாண்டி செய்தே புகழ் பெற்று வில் கில்லாடிகள் இன்டெர்நெட் உலகில் நிறைய பேர் இருக்கின்றனர். கனடா வாலிபர் டோன் பேர்புட் டும் இந்த வரிசையில் தான் வருகிறார். . ஆனால் மற்ற கிண்டல் கில்லாடிகளை விட இவர் விசேஷமானவர் என்றே சொல்ல வேண்டும். பேர்புட் ஒரே பக்கத்தில் தனது நகைச்சுவை வெளிப்பாட்டினை முடித்துக் கொண்டு ரசிப்பதையும் எளிமையாக்கி விடுகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் உருவாக்கியிருக்கும் நகைச்சுவை பாத்திரம் […]

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களைப் போல நையாண்டி செய்தே புகழ் பெற்று வில் கில்லாடிகள் இன்டெர்நெட் உலகில் நி...

Read More »