Written by: "CyberSimman"

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள்-1

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தெரியும்! ஐபாடு நாயகன், ஐபோன் பிதாமகன்: ஆப்பிளுக்கு மறுவாழ்வு தந்த நிர்வாக மேதை. ஆனால் யார் இந்த ஜேம்ஸ் ஹேலன்? . ஹேலன் ஆப்பிளின் அபிமானி. ஐபாடு உபாசகர். ஐபோன் ரசிகர். அதை விட கனடா நாட்டின் லட்சக்கணக்கான சாமானியர்களில் ஒருவர். நுகர்வோர் என்ற முறையில், தன்னுடைய மற்றும் தன்னை போன்ற மற்ற நுகர்வோர் […]

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீ...

Read More »

இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை. . டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் […]

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான்....

Read More »

கோபத்திற்கு கிளிக் செய்யவும்

ஒரு இணைய தளத்தின் மீது உங்களுக்கு எதற்காக வேண்டுமா னாலும் கோபம் வரலாம். ஒரு சில இணைய தளங்களின் மீது தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் பொங்கவும் செய்யலாம். . குறிப்பிட்ட சேவை, செயலாக் கம் பெறாததால் கோபப்படலாம். எதிர்பார்த்த தகவல் இல்லாததா லும் கோபம் வரலாம். முக்கிய கட்டுரை அல்லது பயனுள்ள விவரம் சந்தாதாரர் களுக்கு மட்டும் என சொல்லப் படுவதால் வெறுப்படையலாம். இப்படி எத்தனையோ காரணங்களினால் இணையவாசிகள் இணைய தளங்களின் முன் முகம் […]

ஒரு இணைய தளத்தின் மீது உங்களுக்கு எதற்காக வேண்டுமா னாலும் கோபம் வரலாம். ஒரு சில இணைய தளங்களின் மீது தாங்கி கொள்ள முடியாத...

Read More »

உலகம் சபிக்கும் உன்னத கண்டுபிடிப்பு

இறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னு டைய 93வது வயதில் இயற்கை எய்திய ராபர்ட் ஆட்லரை விமர்சனத்தின் சாயல் இல்லாமல் குறிப்பிட முடியாது. . இன்னும் சிலரோ சபித்தபடியே தான் அவரைப்பற்றி பேசுவார்கள். ஆனாலும் அந்த சபித்தல் கூட ஒருவித பாராட்டாகவே அமைவதை மறுப்பதற்கில்லை. வெறுப்பாக இல்லாமல் அவரது கண்டுபிடிப்பின் தாக்கத்தை அங்கீகரிக்கக்கூடிய சான்றிதழா கவே இத்தகைய சபித்தலையும் கருத வேண்டியிருக்கிறது. ஆட்லரைப்பற்றி சொல்லாமல் அவரது கண்டுபிடிப்பை குறிப்பிட்டு […]

இறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னு டைய 93வது வயதில் இ...

Read More »

மரங்கொத்தி பறவையைத் தேடி…

அந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன்றும் தெரியாத வெற்றுப் பார்வையல்ல. காவல் நாயை போன்ற விழிப்புணர்வோடு அது வானத்தை கண்காணித்தபடி, காட்சிகளை விழுங்கி கொண்டி ருக்கிறது. . அந்த காட்சிகளில் என்றேனும் ஒருநாள் ஒரு அதிசயம் பிடிபட லாம் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறை வேறுமா? என்பது தெரியாது. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சலாம். இருந்தாலும், மாபெரும் தேடல் […]

அந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன...

Read More »