Written by: "CyberSimman"

டெக் டிக்ஷனரி- 29 பி.டி.எப் (PDF) – மின்னணு அச்சு ஆவண கோப்பு வடிவம்

இணையத்தில் புழங்கும் பெரும்பாலானோருக்கு பி.டி.எப் பரிட்சியமானதே. பி.டி.எப்பை நாம் பலவிதமாக பயன்படுத்துகிறோம். ஏதேனும் கோப்பு தேவை என்றால், பி.டி.எப் வடிவில் அனுப்புமாறு கேட்க பழகியிருக்கிறோம். பி.டி.எப் தொடர்பான சின்ன சின்ன நுணுக்கங்களும் கூட பலருக்கு அத்துபடியாக இருக்கிறது. ஆக, பி.டி.எப் எல்லோருக்கும் அறிமுகமானதாகவே இருக்கிறது. எல்லாம் சரி, பி.டி.எப் என்றால் என்ன என்று தெரியுமா? பி.டி.எப் என்பது ஒரு கோப்பு வடிவம், அடோப் நிறுவன மென்பொருள் என்பதை தாண்டி, பி.டி.எப் பற்றி எத்தனை பேருக்குத்தெரியும்? பி.டி.எப் என்பதன் […]

இணையத்தில் புழங்கும் பெரும்பாலானோருக்கு பி.டி.எப் பரிட்சியமானதே. பி.டி.எப்பை நாம் பலவிதமாக பயன்படுத்துகிறோம். ஏதேனும் கோ...

Read More »

மீட் அப் இணையதளமும், கொரோனா கால சோதனையும்!

என்னடா இது, ’மீட் அப்’ க்கு வந்த சோதனை என்று புலம்பும் நிலையை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. ’மீட் அப்’ என இங்கே குறிப்பிடுவது, இணையம் மூலம் நிஜ சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வழிகாட்டும் ’மீட் அப்’ இணையதளத்தை தான்.   ’மீட் அப்’ இணையத்தின் அடையாளமாக திகழும் முன்னோடி இணையதளங்களில் ஒன்று. ஆன்லைன் உலகையும், ஆப்லைன் உலகையும் இணைப்பது தான் இதன் சிறப்பு. ஆம், நேரடி கூட்டங்களை இணையம் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள இந்த தளம் […]

என்னடா இது, ’மீட் அப்’ க்கு வந்த சோதனை என்று புலம்பும் நிலையை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. ’மீட் அப்’ என இங்கே குறிப்பி...

Read More »

வலை 3.0- உள்ளூர் சந்திப்புகளுக்கான இணையதளம்

இணையம், ஒரு கற்பனை வெளியை உருவாக்கி அதில் மனிதர்களை சந்திக்க வைக்கிறது. உரையாட வழி செய்கிறது. கருத்துகளை பரிமாறிக்கொள்ள வைக்கிறது. இணையம் உருவாக்கும் இந்த வெளியை மெய்நிகர் சமூகம் என வர்ணிக்கின்றனர். இது இணையத்தின் நிகரில்லாத ஆற்றல் தான். இப்படி அறிமுகம் இல்லாதவர்களும், எங்கோ இருப்பவர்களும், இணைய வெளியில் சந்தித்து நட்பு கொள்ள இணையம் வழி செய்தாலும், இதன் பக்கவிளைவாக நிஜ வாழ்க்கையில் சகமனிதர்களை விலகியிருக்கச்செய்வதாக விமர்சனமும் இருக்கிறது. இணையத்தில் மூழ்கிவிடும் மனிதர்கள் நடைமுறை வாழ்க்கையில், அக்கம் […]

இணையம், ஒரு கற்பனை வெளியை உருவாக்கி அதில் மனிதர்களை சந்திக்க வைக்கிறது. உரையாட வழி செய்கிறது. கருத்துகளை பரிமாறிக்கொள்ள...

Read More »

தனித்திருத்தல் கால கதைகளை பதிவு செய்யும் இணையதளம்

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதை என்னவென சொல்வது? இதை படிக்கும் போது, சுவாரஸ்யமான சிறுகதை போல இருக்கிறதா? ஆம் எனில், இது போன்ற கதைகளை படிப்பதற்கு என்றே ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விதவிதமான கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இவை எதுவுமே வெறும் கதை அல்ல, தனித்திருத்தல் கால அனுபவங்களை […]

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங...

Read More »

ஜூம் சந்திப்புகளை சிறப்பாக நிர்வகிப்பதற்கான இணைய சேவை

ஜூம் சேவையை பயன்படுத்துவது எளிது என்பதால், ஜூம் வழி வீடியோ சந்திப்புகளையும் ஏற்பாடு செய்வது எளிது. இந்த எளிமையை இணைய மொழியில் பயன்பாட்டுத்தன்மை அல்லது பயணர் நட்பான தன்மை என்று சொல்லலாம். இதன் காரணமாகவே ஜூம் சேவை, வீடியோ வழி கூட்டங்களை நடத்த விருப்பம் கொண்டவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இப்போது, ஜூம் சந்திப்புகளை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டும் வகையில் துணை சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது. ஜூம்.யூ.ஆர்.எல் எனும் அந்த சேவை மூலம், ஜூம் சந்திப்புகளை இன்னும் […]

ஜூம் சேவையை பயன்படுத்துவது எளிது என்பதால், ஜூம் வழி வீடியோ சந்திப்புகளையும் ஏற்பாடு செய்வது எளிது. இந்த எளிமையை இணைய மொழ...

Read More »