இந்த வலைப்பதிவில் பெரும்பாலும், இணையம், தொழில்நுட்பம், அறிவியல் தவிர பிற விஷயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை. இலக்கியம், விளையாட்டு, இதழியல், தனிநபர் நிதி, வணிகம் என பல்வேறு விஷங்களில் ஆர்வம் இருந்தாலும், இணையம் சார்ந்த விஷயங்களை மட்டுமே இதில் பகிர்ந்து வருகிறேன். இந்த வலைப்பதிவின் வாசகர்களும் கூட, இணையம், தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளுக்கும், கட்டுரைகளும் பழகியிருப்பார்கள். இந்த போக்கில் இருந்து சற்று விலகி, ஒரு மாறுதலுக்காக புதிய நாவல் ஒன்றின் விமர்சனத்தை இங்கே பகிர்கிறேன். தி ஒயிட் […]
இந்த வலைப்பதிவில் பெரும்பாலும், இணையம், தொழில்நுட்பம், அறிவியல் தவிர பிற விஷயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை. இலக்கியம், வ...
