Written by: "CyberSimman"

செயலி புதிது: செய்திகளை கேட்பதற்கான புதுமை செயலி

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தான் ஏற்கனவே இருக்கின்றனவே, இதில் என்ன புதுமை என்று கேட்கத்தோன்றலாம். .புதுமை இல்லாமல் இல்லை. கியூரொயோ, அச்சில் வெளியாகும் செய்திகளை ஒலி வடிவில் கேட்க வழி செய்கிறது. அதாவது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை வாசிக்காமலே கேட்டு தெரிந்து கொள்ள வழி செய்கிறது. நாளிதழ்களை புரட்டிப்பார்க்க கூட நேரம் இல்லை, ஆனால் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் […]

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தா...

Read More »

டிவிட்டர் சி.இ.ஓ பயன்படுத்தும் தேடியந்திரம் எது தெரியுமா

இணையத்தில் தேடல் என்று வரும் போது உடனே நினைவுக்கு வருவது கூகுள் தான். பெரும்பாலனோர் கூகுளையே பயன்படுத்துவதால் அது முன்னணி தேடியந்திரமாக விளங்குகிறது. ஆனால், கூகுள் தவிர வேறு பல தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று தான் ’டக்டக்கோ’. மாற்று தேடியந்திரமாக பிரபலமாக இருக்கும் இந்த தேடியந்திரத்தையே தான் பயன்படுத்தி வருவதாக அண்மையில் டிவிட்டர் சி.இ.ஓ ஜேக் டோர்சி கூறியிருந்தார். ’டக்டகோவை விரும்புகிறேன். கொஞ்சம் காலமாக எனது டிபால்ட் தேடியந்திரமாக இருக்கிறது. இதன் செயலி இன்னும் சிறப்பாக […]

இணையத்தில் தேடல் என்று வரும் போது உடனே நினைவுக்கு வருவது கூகுள் தான். பெரும்பாலனோர் கூகுளையே பயன்படுத்துவதால் அது முன்னண...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- உலகின் முதல் டிஜிட்டல் நாடோடி

உலகின் முதல் வலைப்பதிவாளர் யார் எனத்தெரியுமா? இந்த கேள்விக்கு ’ஜஸ்டின் ஹால்’ தான் பரவலாக சுட்டிக்காட்டப்படும் பதில். ஆனால், ரயான் ராபின்சன் என்பவரின் வலைப்பதிவில், ராப் பால்மர் தான் உலகின் முதல் வலைப்பதிவாளர் எனும் குறிப்பை பார்த்த போது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. உடனே யார் இந்த பால்மர் என அறியும் ஆர்வம் உண்டானது. அதற்கு முன் யார் இந்த ராபின்சன் எனும் கேள்வி எழுந்தது. ராப் பால்மர் மட்டும் அல்ல ராபின்சன் பெயரும் கேள்விபடாதாகவே இருக்கிறது. […]

உலகின் முதல் வலைப்பதிவாளர் யார் எனத்தெரியுமா? இந்த கேள்விக்கு ’ஜஸ்டின் ஹால்’ தான் பரவலாக சுட்டிக்காட்டப்படும் பதில். ஆனா...

Read More »

தமிழ் இந்து நூல் அறிமுகம்: மொபைல் ஜர்னலிசம் – நவீன இதழியல் கையேடு

ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்து விடலாம்? என்பது சாதாரண கேள்வி. ஆனால், இந்த உலகத்தையே நீங்கள் திரும்பிப் பார்க்க வைக்கலாம். அதை ஊடகமாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார் சைபர் சிம்மன். செல்போனை எப்படிக் கையாளுவது என்பது குறித்தும் மொபைல் ஜர்னலிசம் நூல் வழியாக அஆவில் இருந்து கற்றுக்கொடுக்கிறார். 25க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்கள் இதழியலில் செல்போனால் ஏற்பட்ட தாக்கம்தான் செல்போன் இதழியலின் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. அதுதான் மொபைல் ஜர்னலிசம். சுருக்கமாக மோஜோ என்று அடிப்படையில் இருந்து […]

ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்து விடலாம்? என்பது சாதாரண கேள்வி. ஆனால், இந்த உலகத்தையே நீங்கள் திரும்பிப் பார்க்க...

Read More »

மொபைல் ஜர்னலிசம் புத்தகத்தின் உள்ளடக்கம்

நவீன செல்போனை அடிப்படையாக கொண்டு செய்தி சேகரித்து வெளியிட வழி செய்யும், மோஜோ என சுருக்கமாக குறிப்பிடபடும் செல்பேசி இதழியலின் அடிப்படை அம்சங்களை அறிமுகம் செய்யும் வகையில், மொபைல் ஜர்னலிசம் புத்தகம் அமைந்துள்ளது. இந்த புத்தகம் தொடர்பாக மேலும் அறிய ஆர்வம் கொண்டவர்களுக்காக, இதன் உள்ளட்டக்கம் பற்றிய அறிமுகத்திற்காக, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்களின் பட்டியல் இதோ: மோஜோ வரலாறு மோஜோ ஒரு அறிமுகம் மோஜோ தோற்றமும், வளர்ச்சியும் செல்பேசி இதழியலின் தேவை என்ன? மோஜோவுக்கு முன் வி.ஜே […]

நவீன செல்போனை அடிப்படையாக கொண்டு செய்தி சேகரித்து வெளியிட வழி செய்யும், மோஜோ என சுருக்கமாக குறிப்பிடபடும் செல்பேசி இதழிய...

Read More »