Written by: "CyberSimman"

செஸ் விளையாடிய முதல் கம்ப்யூட்டர்

’ஏ.ஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறைய முன்னேறி வந்துவிட்டது. கூகுளின் டீம்பைண்ட் உருவாக்கிய ஆல்பாஜீரோ ஏ.ஐ கம்ப்யூட்டர், செஸ் விளையாட்டில் ஆகச்சிறந்த கம்ப்யூட்டரையே ஜெயித்திருக்கிறது. ஆல்பாஜீரோ ஜெயித்தது பெரிய விஷயம் அல்ல- எப்படி ஜெயித்தது என்பது தான் கவனிக்க வேண்டியது. இயந்திர கற்றல் எனும் மெஷின் லேர்னிங் வகையைச்சேர்ந்த ஆல்பாஜீரோ கம்ப்யூட்டர் செஸ் விளையாட்டை தானே சுயமாக கற்றுக்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தான் விஷயம். சுய கற்றல் திறன் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ […]

’ஏ.ஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறைய முன்னேறி வந்துவிட்டது. கூகுளின் டீம்பைண்ட் உருவாக்கிய ஆல்பாஜீரோ ஏ.ஐ கம்ப்யூட்டர்...

Read More »

’உணவுக்கு மதம் இல்லை’; ஜோமேட்டோவின் நெத்தியடி பதில்

வேற்று மதத்தை சேர்ந்த நபர் உணவு டெலிவரி செய்வதை ஏற்க மறுத்த வாடிக்கையாளருக்கு ஜோமேட்டோ நிறுவனம் டிவிட்டரில் அளித்த பதில் பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் தொடர் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இணையம் மூலம் உணவு ஆர்டர் செய்யும் சேவையை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜோமோட்டோ முலம், அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த அமீத் சுக்லா என்பவர் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். நிறுவனம் வழக்கமாக செய்வது போல, இந்த ஆர்டர் […]

வேற்று மதத்தை சேர்ந்த நபர் உணவு டெலிவரி செய்வதை ஏற்க மறுத்த வாடிக்கையாளருக்கு ஜோமேட்டோ நிறுவனம் டிவிட்டரில் அளித்த பதில்...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள் –ஒரு தந்தையின் டிஜிட்டல் பாசம்

அருகே உள்ள படத்தை பாருங்கள். இதை பார்த்ததுமே, படுக்கை விரிப்பு என்பதை யூகித்து விடலாம். ஆனால், அந்த படுக்கை விரிப்பில் உள்ள வடிவமைப்பு பற்றி ஏதேனும் யூகிக்க முடிகிறதா? ஒரு தந்தையின் பாசம் டிஜிட்டல் வடிவில் இப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பது தான் விஷயம். ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த படுக்கை விரிப்பில் உள்ள நீல வண்ண பகுதியும், இடைப்பட்ட கிரே வண்ண கோடுகளும், இதை உருவாக்கிய டிஜிட்டல் படைப்பாளி சுயேங் லீயின் செல்லக்குழந்தையின் முதல் ஆண்டு தூக்க பழக்கத்தை […]

அருகே உள்ள படத்தை பாருங்கள். இதை பார்த்ததுமே, படுக்கை விரிப்பு என்பதை யூகித்து விடலாம். ஆனால், அந்த படுக்கை விரிப்பில் உ...

Read More »

டெக் டிக்ஷனரி – 21 கார்ட் கட்டிங் (cord-cutting) – கம்பி துண்டிப்பு

உள்ளடக்கம் பாயும் ( ஸ்டிரீமிங்) யுகத்தில் நீங்கள் கம்பி துண்டிப்பவராக இருப்பது இயல்பானது தான். இதை தான் கார்டு கட்டிங் என்கின்றனர். அதவாது கேபில் இணைப்பை துண்டிப்பது என பொருள். செயற்கைகோள் தொலைக்காட்சிகள், கேபில் டிவி யுகத்தை கொண்டு வந்தன. ஒரே ஒரு தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்த காலம் போய், சி.என்.என், பிபிசி துவங்கி பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான சேனல்களை பார்ப்பதற்கான வாய்ப்பை கேபில் டிவி யுகம் கொண்டு வந்தது. வீட்டிலிருந்தே ஹாலிவுட் படங்களை பார்ப்பதை இது சாத்தியமாக்கியது. […]

உள்ளடக்கம் பாயும் ( ஸ்டிரீமிங்) யுகத்தில் நீங்கள் கம்பி துண்டிப்பவராக இருப்பது இயல்பானது தான். இதை தான் கார்டு கட்டிங் எ...

Read More »

எதையும் வாங்கும் முன் யோசிக்க வைக்கும் இணையதளம்

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லது என்பது தனிநபர் நிதி ஆலோசனையில் தவறாமல் கூறப்படும் ஒரு விஷயம். தேவையில்லாத பொருட்களில் வீண் செலவு செய்வதை தவிர்க்க இந்த ஆலோசனை உதவும் என கருதப்படுகிறது. இந்த ஆலோசனையை நினைவூட்டும் வகையில் அழகான இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திங்க்டுவைஸ்.மீ எனும் இந்த இணையதளம், கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில், ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும் ஆலோசனையை […]

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லத...

Read More »