Written by: "CyberSimman"

ஏஐ சாட்பாட்களுக்கு எதிராக மேலும் ஒரு சிவப்புக்கொடி

சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஆக்கத்திறன் ஏஐ சேவைகளும் வியக்க வைக்க கூடியதாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்லை என்று தோன்றுகிறது. ஏஐ சாட்பாட்கள் மீதான அவநம்பிக்கைக்கான காரணம், அவை தணிக்கைக்கு உள்ளாகி கொண்டே இருக்கும் என்பது தான். இதற்கான அண்மை உதாரணம், துருக்கி நாட்டில் எக்ஸ் சேவையின் கிராக் சாட்பாட்டின் சில உள்ளடக்கம் முடக்கப்பட்டிருப்பது. துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் நவீன துருக்கி நிறுவனர் முஸ்தபா கமால் அடாடர்க் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கருத்து […]

சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஆக்கத்திறன் ஏஐ சேவைகளும் வியக்க வைக்க கூடியதாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்...

Read More »

சிறு தரவு பெரும் வெள்ளம்

சிறு துளி பெருவெள்ளம் என்பதை தரவுகளோடு பொருத்திப்பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையை விட, கூட்டாக தரவுகள் அதிக தகவல்களை வெளிப்படுத்தக்கூடியது என்கின்றனர். அந்த வகையில் சிறு தரவு பெரும் வெள்ளம் தான். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஆழமான கட்டுரைகளை எழுதி வரும் ஆஸ்திரேலிய ஆய்வறிஞர் ரச்சேல் தாமஸ், கண்காணிப்பு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு அம்சங்கள் எனும் கட்டுரையில், தரவுகள் சார்ந்த தனியுரிமை பொது நலன் நோக்கிலானது எனும் கருத்தை வலியுறுத்தும் போது […]

சிறு துளி பெருவெள்ளம் என்பதை தரவுகளோடு பொருத்திப்பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையை விட, கூட்டாக தரவுகள்...

Read More »

உலக செய்திக் களஞ்சியம்-  #செய்தி கையேடு

செய்திகளை தெரிந்து கொள்ள ஒரே ஒரு இணையதளம் தேவை என நினைப்பவர்கள் நியூஸ்நவ் (https://www.newsnow.co.uk/h/ ) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். நியூஸ் அக்ரகேட்டர் என சொல்லப்படும் செய்தி திரட்டி வகையைச் சேர்ந்ந்த நியூஸ் நவ், உலகின் ஆயிரக்கணக்கான நாளிதழ் தளங்கள், செய்தி தளங்களில் இருந்து செய்திகளை தொகுத்தளிக்கிறது. எண்ணற்ற இடங்களில் இருந்து செய்திகளை திரட்டித்தந்தாலும், இதன் முகப்பு பக்கம் செய்திகளை எளிதாக அணுகும் வகையில் இருக்கிறது. சூடாத தலைப்புகள், உலக செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, தொழில்நுட்பம் என […]

செய்திகளை தெரிந்து கொள்ள ஒரே ஒரு இணையதளம் தேவை என நினைப்பவர்கள் நியூஸ்நவ் (https://www.newsnow.co.uk/h/ ) இணையதளத்தை குற...

Read More »

லினக்ஸ் வார இதழ் ஒரு அறிமுகம்

இணைய யுகத்தில் ஒரு வார இதழ் எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? உள்ளடக்கம், வடிவமைப்பு, விநியோகம், முக்கியமாக நிதி ஆதாரம் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு நோக்கினாலும், இந்த கேள்விக்கான பதில் ’லினக்ஸ் வார இதழாக’ அமைகிறது. –  https://lwn.net/ இணைய யுகத்தின் வார இதழ் என குறிப்பிடக்கூடிய முன்னோடி இணைய சஞ்சிகைகள் ஒரு சில இருந்தாலும், லினக்ஸ் சமூகத்திற்கு என்றே பிரத்யேக பத்திரிகைகளும், செய்தி தளங்களும் பல இருந்தாலும், எல்.டபிள்யூ.நெட் என […]

இணைய யுகத்தில் ஒரு வார இதழ் எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? உள்ளடக்கம், வடிவமைப்பு, விநியோகம், முக்கி...

Read More »

முதல் வலையும், மூன்றாம் வலையும்- ஒரு கையேடு

மூன்று தமிழ் போல, முக்கனி போல, முப்பரிமானம் போல, மூன்று வலைகள் இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணைய வரலாற்றில் வலையின் பரிணாம வளர்ச்சி கட்டங்களை சுட்டிக்காட்டும் வகையில் மூன்று விதமான வலைகளை குறிப்பிடுகின்றனர். மூன்று வலை என்பது திட்டவட்டமான வரையறையாக அல்லாமல், வலையின் வளர்ச்சியையும், உருவாமாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான கோட்பாடு சார்ந்ததாக அமைகிறது. மூன்று வலையில், வலை 2.0 என குறிப்பிடப்படும் இரண்டாம் அலை இணையதளங்கள் தான் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தவை. உண்மையி, இரண்டாம் […]

மூன்று தமிழ் போல, முக்கனி போல, முப்பரிமானம் போல, மூன்று வலைகள் இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணைய வர...

Read More »