Written by: "CyberSimman"

உங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்!

உங்களுக்கு நீங்களே இமெயில் அனுப்பிக்கொள்ள வழி செய்யும் இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பியூச்சர்மீ (https://www.futureme.org/) இதற்கு அழகான உதாரணம்.  இந்த தளத்தில் நீங்கள் விரும்பிய வாசகத்தை டைப் செய்து, உங்களுக்கு இமெயிலாக வரவைத்துக்கொள்ளலாம். அந்த மெயில் உங்களுக்கு எப்போது வந்து சேரலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம். ஓராண்டு கழித்து அல்லது ஐந்து ஆண்டு கழித்து அந்த மெயில் உங்கள் இன்பாக்சிற்கு வரச்செய்யலாம். இமெயில் பியூச்சர் (http://emailfuture.com/ ), வென்செண்ட் (http://www.whensend.com/) லெட்டர்டூமை பீயூச்சர்செல்ப் (http://lettertomyfutureself.net/ ) […]

உங்களுக்கு நீங்களே இமெயில் அனுப்பிக்கொள்ள வழி செய்யும் இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பியூச்சர்மீ (https...

Read More »

இணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்!

சமூக ஊடக பயனாளிகளைப்பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு சவாலுடனே பிறந்திருக்கிறது. உற்சாகம் தரக்கூடிய எளிதான சவால் தான். இந்த சவாலில் பங்கேற்க பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம், இரு வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டால் போதுமானது. அதனுடன் 10 ஆண்டு சவால் (#10YearChallenge ) எனும் ஹாஷ்டேகை சேர்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இதற்குள் நீங்களே இது பற்றி ஊகித்திருக்கலாம். கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், இந்த […]

சமூக ஊடக பயனாளிகளைப்பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு சவாலுடனே பிறந்திருக்கிறது. உற்சாகம் தரக்கூடிய எளிதான சவால் தான். இந்த சவால...

Read More »

உருது மொழியில் என் பெயர்: டிவிட்டரில் எழுச்சி பெறும் புதிய இயக்கம்!

நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால், உங்கள் டைம்லைனில் உருதி மொழியில் பெயர்கள் தோன்றுவதை பார்த்து, குழப்பமும் வியப்பும் அடைந்திருக்கலாம். அதே நேரத்தில், ’உருது மொழியில் என் பெயர்’ (#MyNameInUrdu  ) எனும் ஹாஷ்டேகும் முன்னிலை பெறுவதை கவனித்திருக்கலாம். டிவிட்டரில் அடிக்கடி வீசத்துவங்கியிருக்கும் ஹாஷ்டேக் அலைகளில் சமீபத்திய அலை தான் இது என்றாலும், இந்த ஹாஷ்டேக் உருவான விதம் ஊக்கமும், உற்சாகமும் அளிக்க கூடியது. இணையத்தின் ஆற்றலையும் உணத்துவதாக இருக்கிறது. வெறுப்புக்கு எதிரான புதிய இயக்கமாக எழுச்சி பெற்றிருக்கும், […]

நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால், உங்கள் டைம்லைனில் உருதி மொழியில் பெயர்கள் தோன்றுவதை பார்த்து, குழப்பமும் வியப்பும் அடை...

Read More »

இந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்!

இயர்புக் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். தொழில்முறை பத்திரிகையாளன் என்ற முறையில் செய்திகளின் மீதான ஆர்வம் இயற்கையானது என்பதால், ஆண்டு நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் இயர்புக் பதிப்புகள் பிடித்தமானதாக இருப்பதில் வியப்பில்லை. ஒரு காலத்தில், இயர்புக் என்பது ஆங்கில மொழி சார்ந்ததாக மட்டுமே இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளில் இந்த நிலை மாறி தமிழில் தரமான இயர்புக் பதிப்புகள் வரத்துவங்கியுள்ளன. தமிழில் தகவல்களை அறிய விரும்புகிறவர்களுக்கு இவை வரப்பிரசாதமாகும். இந்த ஆண்டு இந்து தமிழ் திசை சார்பில், […]

இயர்புக் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். தொழில்முறை பத்திரிகையாளன் என்ற முறையில் செய்திகளின் மீதான ஆர்வம் இயற்கையான...

Read More »