Category: AI

ரோபோ கோப்பு சில குறிப்புகள், சில சிந்தனைகள்

இதுவரை ரோபோ டெக்ஸ்டிற்கான தமிழ் சொல் இல்லை. ரோபோ டெக்ஸ்ட் (robots txt ) என்றால், தேடியந்திரங்கள் சார்பாக உள்ளட்டக்க பட்டியலுக்காக வந்து நிற்கும் வலை சிலந்திகளிடம், எந்த பக்கங்களை எல்லாம் பட்டியலிடலாம் என தெரிவிக்கும் கோப்பு. எனவே தமிழல், இயந்திர அனுமதி கோப்பு என கொள்ளலாம். இந்த கோப்பின் அழகு என்னவெனில், ஒரே நேரத்தில் இது அனுமதி அளிக்கவும் செய்கிறது, விலகி நிற்கவும் சொல்கிறது. ரோபோ டெக்ஸ்டை இணைய உலகின் எழுதப்படாத ஒப்பந்தம் என புரிந்து […]

இதுவரை ரோபோ டெக்ஸ்டிற்கான தமிழ் சொல் இல்லை. ரோபோ டெக்ஸ்ட் (robots txt ) என்றால், தேடியந்திரங்கள் சார்பாக உள்ளட்டக்க பட்ட...

Read More »

சாட்ஜிபிடி சரிதம் புத்தகம் ஒரு அறிமுகம்

ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ள ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகம், இரண்டு தொகுதிகளை கொண்ட ஒரே புத்தகம். முதல் பகுதி, சாட்ஜிபிடி உருவான விதம், அதன் அடிப்படை நுட்பங்கள், செயல்படும் விதம் உள்ளிட்ட அம்சங்களை விவரிக்கும் கட்டுரைகளை கொண்டுள்ளது. சாட்ஜிபிடியின் வரலாறு தவிர, பொதுவாக ஆக்கத்திறன் ஏஐ தொடர்பான நுட்பங்களையும், ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த பிரச்சனைகளையும் விவரிக்கும் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. சாட்ஜிபிடியை முன்வைத்து, ஏஐ சார்ந்த பல்வேறு விஷயங்களை ஒரு பறவை பார்வையாக இந்த பகுதி அளிப்பதாக கருதலாம். […]

ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ள ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகம், இரண்டு தொகுதிகளை கொண்ட ஒரே புத்தகம். முதல் பகுதி, சாட்...

Read More »

சாட்பாட் ஆண்டு எது தெரியுமா?

சாட்பாட்கள் வரலாற்றில் 2016 ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டு தான் சாட்பாட்கள் எழுச்சி பெற்ற ஆண்டாக கருதப்படுகிறது. இணையதளங்கள் எல்லாம் இருக்காது, இனி சாட்பாட்கள் தான் எல்லாமுமாக இருக்கப்போகின்றன என்று கூறப்பட்டன. சாட்பாட்கள் இணைய வணிகத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என சொல்லப்பட்டது. இதற்கு கான்வர்சேஷனல் காமர்ஸ் என பெயரிடப்பட்டது. தனிப்பட்ட சாட்பாட்களும் உருவாக்கப்பட்டன. சாட்பாட்கள் எழுச்சியை உணர்ந்த பேஸ்புக் தனது மெஸஞ்சர் மேடையை சாட்பாட் உருவாக்கத்திற்கு திறந்துவிட்டது. ஆனால் எல்லா பரபரப்பையும் மீறி சாட்பாட்கள் எதிர்பார்த்த […]

சாட்பாட்கள் வரலாற்றில் 2016 ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டு தான் சாட்பாட்கள் எழுச்சி பெற்ற ஆண்டாக கருதப்படுகிறது. இணைய...

Read More »

சாட்பாட்களின் கதை

சாட்ஜிபிடிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது சாட்பாட்களின் வரலாறு. முதல் சாட்பாட்டான எலிசாவில் துவங்கும் இந்த வரலாற்று பார்வையோடு, சாட்ஜிபிடியை சமகால ஏஐ கோணத்தில் அறிமுகம் செய்யும் நூல். வெளியிட்ட எழுத்து பிரசுரத்திற்கு மனமார்ந்த நன்றி. வாசித்துப்பார்த்து சொல்லுங்கள். ஆதரியுங்கள் அல்லது விமர்சிக்கவும். அன்புடன் சைபர்சிம்மன் மேலும் விவரங்களுக்கு:https://www.zerodegreepublishing.com/products/chatgpt-saritham-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-cybersimman-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

சாட்ஜிபிடிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது சாட்பாட்களின் வரலாறு. முதல் சாட்பாட்டான எலிசாவில் துவங்கும் இந்த வரலாற்று பார்...

Read More »

ஏஐ தேடலை நம்புவதில் உள்ள பிரச்சனைகள்

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக்சிட்டி.ஏஐ. ( ) தேடியந்திரம் இருக்கிறது. மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரமும், ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது. ஆக, ஏஐ தேடல் தான் எதிர்காலம் என சொல்லப்பட்டாலும், சாட்பாட்களையும், ஏஐ தேடியந்திரங்களையும் இணைய தேடலுக்காக பயன்படுத்துவதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு உதாரணத்தை இங்கே பார்க்கலாம். * சமூகம் ஊடக உலகில் நீங்கள் எல்.ஓ.எல், ஓ.எம்.ஜி போன்ற சுருக்கெழுத்துக்களை அறிந்திருக்கலாம். […]

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக...

Read More »