Category: AI

செய்யறிவு என்றால் என்ன? – மிக எளிய விளக்கம்!

ஏஐ என பிரபலமாக குறிப்பிடப்படும் செய்யறிவை புரிந்து கொள்வது சிக்கலானது. இயந்திர அறிவு எனும் கோணத்தில் செய்யறிவை அணுகினால், ஆச்சர்யமும், உண்டாகும், கூடவே அச்சமும் உண்டாகும். மாறாக, செய்யறிவின் வரம்புகளையும், எல்லைகளையும் உணர்ந்து கொள்ளும் வகையில் அதை உள்வாகி கொள்ள, சரியான விளக்கம் தேவை. தொழில்நுட்ப உலகில் செய்யறிவுக்கான விளக்கங்களுக்கும், வரையறைகளுக்கும் குறைவில்லை என்றாலும், ’கம்ப்யூட்டர்ஸ் அண்ட் தாட்’ (computers-and-thought ) புத்தகத்தில் வரும் செய்யறிவு வரையறை சுவாரஸ்யமான இருப்பதோடு, அதன் பொருளை சரியாக உணர்த்தும் வகையில் […]

ஏஐ என பிரபலமாக குறிப்பிடப்படும் செய்யறிவை புரிந்து கொள்வது சிக்கலானது. இயந்திர அறிவு எனும் கோணத்தில் செய்யறிவை அணுகினால்...

Read More »

நான் ஏன் ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில்லை!

எல்லோரும் ஏஐ சாதனங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். என்னளவில், ஏஐ எனப்படும் செயற்கை அறிவு அல்லது செய்யறிவு தொடர்பாக அறிந்து கொள்வதிலும், அறிந்தவற்றை எழுதுவதிலும் உள்ள ஆர்வம், ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில் இல்லை. அதிலும் குறிப்பாக எழுத்துப்பணிகக்காக ஏஐ சேவையை பயன்படுத்தும் விருப்பம் கிடையாது. எழுதுவது தொடர்பான இணைய ஆய்வுக்கும் ஏஐ நுட்பத்தை நாடுவதில்லை. இதுவரை அதற்கான தேவையை உணர்ந்ததில்லை. அதோடு, எனக்கான உள்ளடக்கம் தொடர்பான தேடலில் ஏஐ நுட்பத்தைவிட எனது தேடலே மேம்பட்டது எனும் நம்பிக்கையும் இருக்கிறது. இது […]

எல்லோரும் ஏஐ சாதனங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். என்னளவில், ஏஐ எனப்படும் செயற்கை அறிவு அல்லது செய்யறிவு தொடர்பாக அறி...

Read More »

எலிசா முதல் சாட் ஜிபிடி வரை –1 (அறிமுகம்)

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பார்த்து, அவற்றின் எதிர்கால தாக்கத்தை அலசி ஆராயும் ஆராயும் வகையில் யுவர்ஸ்டோரி தமிழ் தளத்தில் எழுதும் தொடரின் பகுதிகள்  : முதல் சாட்பாட் ‘உணர்வுபூர்வ’ எலிசா உருவான கதை! பேசும் மென்பொருள் வரலாறு தெரியுமா? முதன்முதலில் மெசஞ்சரில் பேச அழைத்த சாட்பாட்!  புத்தகம் எழுதிய முதல் சாட்பாட்! CLIPPY கதை கேளுங்க! எல்லா கேள்விக்கும் பதில் சொன்ன வாட்சன் […]

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பா...

Read More »