Category: இதர

சாட்ஜிபிடியை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி?

நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (https://www.linkedin.com/pulse/why-i-dont-use-chatgpt-you-should-care-kristina-drake-a3zlf ) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக எழுதுபவர் என தன்னை வர்ணித்துக்கொள்ளும் டிரேக், சாட்ஜிபிடியை பயன்படுத்த மாட்டேன் என சொல்வது இந்த காலத்தில் அத்தனை புத்திசாலித்தனமானது அல்ல எனும் குறிப்பிடனே தனது பதிவை துவக்குகிறார். சாட்ஜிபிடி செயல்திறம் மிக்கது, நேரத்தை மிச்சமாக்க கூடியது, எதிர்கால வழி என சொல்லப்படுவது எல்லாம் சரி, ஆனால் நான் சாட்ஜிபிடிக்கு […]

நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (https://www.linkedin.com/pulse/why-i-dont-use-chatgpt-you...

Read More »

காந்தியை கைவிடுவது எப்படி?

மகாத்மா காந்தியை கொண்டாடும் வகையில், அவரது 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 2019 ல் அமைக்கப்பட்ட சிறப்பு இணையதளம் அடுத்த ஓராண்டுக்கு பிறகு பராமரிப்பின்று புதுப்பிக்கப்படாமல் இருப்பது குறித்து எழுதிய பழைய பதிவு இது. மகாத்மா நினைவு தளத்தை புதுப்பிக்கவில்லையே என்ற கவலை இனி இல்லை- ஏனெனில் இப்போது அந்த தளமே இணையத்தில் இல்லை. அதன் பழைய வடிவத்தை இணைய காப்பகத்தில் தான் கண்டறிய முடிகிறது.- https://web.archive.org/web/20230325151243/https://gandhi.gov.in/ இணையதளங்களை பரமாரிக்காமல் விடுவது நமக்கு ஒன்றும் […]

மகாத்மா காந்தியை கொண்டாடும் வகையில், அவரது 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 2019 ல் அமைக்கப்பட்ட சிறப்பு இணையதளம்...

Read More »

என் இதழியல் அனுபவங்கள்!

இலக்கிய ஆர்வத்தின் மூலம் இதழியலுக்கு வந்தவன் நான். இந்த முப்பது ஆண்டுக்கும் மேலான பயணத்தில், கட்டுரைகள், பத்திகள், புத்தகங்கள் என எழுதியிருந்தாலும், என்னை எப்போதும் பத்திரிகையாளர் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தொழில்நுட்ப வலைப்பதிவாளர் மற்றும் டிஜிட்டல் இதழியல் கவுரவ விரிவுரையாளர் என தேவை கருதி அறிமுகம் செய்து கொள்வதுண்டு., அண்மையில் வெளியான ஏஐ நூல்களை முன்வைத்து, என்னை எழுத்தாளர் என நண்பர் சுந்தரபுத்தன் நேர்காணல் செய்திருக்கிறார். புத்தனின் நட்புக்கும், அன்புக்கும் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன்.

இலக்கிய ஆர்வத்தின் மூலம் இதழியலுக்கு வந்தவன் நான். இந்த முப்பது ஆண்டுக்கும் மேலான பயணத்தில், கட்டுரைகள், பத்திகள், புத்த...

Read More »

சாட்பாகள் வளர்ச்சிக்கு காரணம் என்ன?

சாட்பாட்களை பயன்படுத்துவதோடு, அவற்றின் செயல்பாடு பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சாட்பாட்கள் என்றால் என்ன? எனும் அடிப்படை கேள்வியில் துவங்கி மேலும் பல்வேறு அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பக்கம் பக்கமாக படிக்காமல் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால், டிசைன் – என்சைக்லோபீடியா தளத்தின் மூன்று பதிவுகள் வழிகாட்டும். சாட்பாட்கள் என்பவை, எழுத்து வடிவம் அல்லது குரல்வழி கட்டளைகள் வாயிலாக மனித உரையாடலை உருவாக்குவதற்கான கம்ப்யூட்டர் புரோகிராம் […]

சாட்பாட்களை பயன்படுத்துவதோடு, அவற்றின் செயல்பாடு பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சாட்பாட்கள் என்றால் என்ன? என...

Read More »

அனலாக் எழுதிகள்- தட்டச்சாளர்களுக்கு உதவிய கம்ப்யூட்டர்

எலெக்ட்ரிக் பென்சில் மென்பொருளை முதல் சொல் தொகுப்பான் என  கூறுவதோடு, பரவலாக அறியப்பட்ட எம்.எஸ்.வேர்டு மென்பொருளுக்கு முன்னோடி என்பது பொருத்தமாக இருக்கும். மைக்கேல் ஷரேயர் என்பவர் 1976 ல் உருவாக்கிய இந்த மென்பொருள், கம்ப்யூட்டர்களில் எளிதாக திருத்தி எழுதுவதை முதல்முறையாக சாத்தியமாக்கியது. சொல் செயலி அல்லது சொல் தொகுப்பான என கொள்ளப்படும் வேர்டு பிராசஸர் மென்பொருள் கீழ் எலெக்ட்ரிக் பென்சில் வருகிறது. வேர்டு பிராசஸர் வகை மென்பொருளுக்கு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் […]

எலெக்ட்ரிக் பென்சில் மென்பொருளை முதல் சொல் தொகுப்பான் என  கூறுவதோடு, பரவலாக அறியப்பட்ட எம்.எஸ்.வேர்டு மென்பொருளுக்க...

Read More »