இணையதள சேமிப்பு பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை எனத்தெரிகிறது. இல்லை எனில், இணைய பக்க சேமிப்பு சேவையை கைவிடுவதாக கூகுள் அறிவித்த போது எதிர்ப்பு அலை உருவாகியிருக்க வேண்டும். ஆனால், இந்த சேவை விலக்கி கொள்ளப்பட்ட செய்தி கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. தகவல் இது தான். முன்னணி தேடியந்திரமான கூகுள், சேமிக்கப்பட்ட பக்கங்கள் எனும் வசதியை தனது தேடலின் ஒரு பகுதியாக வழங்கி வந்தது. கேஷ்டு (cached) பேஜ் எனும் பெயரில் இந்த […]
இணையதள சேமிப்பு பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை எனத்தெரிகிறது. இல்லை எனில், இணைய பக்க சேமிப்பு சேவையை கைவிடுவதாக க...