Category: இதர

சிறந்த காட்சி விளக்கத்திற்கு உதவும் டகாஹாஷி முறை

பொருளதார வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும் அறியப்படும் ஜப்பான், சிறப்பாக காட்சி விளக்கம் செய்யும் முறைகளுக்கும் அறியப்படுகிறது. ஏற்கனவே பெச்சாகுச்சா எனும் அதிவேகமாக காட்சி விளக்கம் அளிக்கும் முறை அந்நாட்டில் அறிமுகமாகி உலகமெங்கும் பரவியது போல, டகாஹாஷி எனும் இன்னொரு முறையும் பிரபலமாக இருப்பதை அறிய முடிகிறது. 20 ஸ்லைடுகள் , ஒவ்வொன்றுக்கும் 20 நொடிகள் எனும் கட்டுப்பாட்டை கொண்ட பெச்சாகுச்சா முறை, ஜப்பானுக்கே உரித்தானது என்றாலும், காட்சி விளக்கத்திற்கான அடிப்படை இலக்கணத்தை மீறாதது. இந்த முறையில் காட்சிகளுக்கான முக்கியத்துவம் […]

பொருளதார வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும் அறியப்படும் ஜப்பான், சிறப்பாக காட்சி விளக்கம் செய்யும் முறைகளுக்கும் அறியப்ப...

Read More »

இணைய சேமிப்பை கைவிட்ட கூகுள்!

இணையதள சேமிப்பு பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை எனத்தெரிகிறது. இல்லை எனில், இணைய பக்க சேமிப்பு சேவையை கைவிடுவதாக கூகுள் அறிவித்த போது எதிர்ப்பு அலை உருவாகியிருக்க வேண்டும். ஆனால், இந்த சேவை விலக்கி கொள்ளப்பட்ட செய்தி கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. தகவல் இது தான். முன்னணி தேடியந்திரமான கூகுள், சேமிக்கப்பட்ட பக்கங்கள் எனும் வசதியை தனது தேடலின் ஒரு பகுதியாக வழங்கி வந்தது. கேஷ்டு (cached) பேஜ் எனும் பெயரில் இந்த […]

இணையதள சேமிப்பு பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை எனத்தெரிகிறது. இல்லை எனில், இணைய பக்க சேமிப்பு சேவையை கைவிடுவதாக க...

Read More »

சிறந்த இணையதளங்களை கண்டறிவது எப்படி?

என்னுடைய முதல் இமெயில், யாஹுவுடையது. ஆனால், அதை பயன்படுத்தவே இல்லை. அதன் பிறகு, பிரதானமாக பயன்படுத்தியது ரெடிப் இமெயில் தான். இடையே இண்டியாடைம்சில் இமெயில் ஒரு துணை இமெயில் துவங்கினேன். பின்னர் தான் ஜிமெயில் பக்கம் வந்தேன். இப்போது, வேறு வழியில்லாமல் தான் ஜிமெயிலை பயன்படுத்துகிறேனே தவிர, ஜிமெயில் அல்லது கூகுளின் எந்த சேவையும் விருப்பத்தேர்வு அல்ல. ( கூகுல் தேடலையும் சேர்த்தே சொல்கிறேன்). தேவை எனில், வேறு நல்ல இமெயில் சேவைக்கு மாறும் விருப்பமும் இருக்கிறது. […]

என்னுடைய முதல் இமெயில், யாஹுவுடையது. ஆனால், அதை பயன்படுத்தவே இல்லை. அதன் பிறகு, பிரதானமாக பயன்படுத்தியது ரெடிப் இமெயில்...

Read More »

உங்களுக்கான சாட்ஜிபிடியை உருவாக்கி கொள்வது எப்படி?

எதற்கெடுத்தாலும் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், நீங்கள் நினைத்தால் உங்களுக்கான சாட்ஜிபிடி போன்ற சொந்த சாட்பாட்டை உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா? பிரான்க் ஆடம்ஸ் என்பவர் இதற்கு வழிகாட்டும் எளிய கட்டுரையை எழுதியிருக்கிறார்.ஆடம்சின் அந்த கட்டுரை, சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களுக்கு பின்னணியில் இருக்கும், மிகப்பெரிய மொழி மாதிரிகளைப் போல (Large Language Models (LLMs)), தனிநபர்கள் தங்களுக்கான சிறிய மொழி மாதிரிகளை உருவாக்கி கொள்ள வழிகாட்டுகிறது.மொழி மாதிரி என்பதை இந்த இடத்தில் ஏஐ சாட்பாட்களின் மூளை அல்லது […]

எதற்கெடுத்தாலும் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், நீங்கள் நினைத்தால் உங்களுக்கான சாட்ஜிபிடி போன்ற...

Read More »

அசர வைக்கும் இசை இணையதளம் !

இசை உலகில் ’டான்’ஸ் டியூன்ஸ்’ (https://www.donstunes.com/) இணையதளத்திற்கு என்ன இடம் என்று தெரியவில்லை. ஆனால், முதல் பார்வையிலேயே இந்த தளம் அசர வைப்பதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த தளத்தை ஆகச்சிறந்த இசை தளங்களில் ஒன்று என வர்ணிக்கலாம். டானின் மெட்டுக்கள் என புரிந்து கொள்ளக்கூடிய இந்த தளத்தில் என்ன சிறப்பு என்பதை பார்ப்பதற்கு முன், இந்த தளத்தை சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம். ப்ளுஸ் மற்றும் ஜாஸ் என அழைக்கப்படும் மேற்கத்திய இசை வடிவங்களில் உள்ள […]

இசை உலகில் ’டான்’ஸ் டியூன்ஸ்’ (https://www.donstunes.com/) இணையதளத்திற்கு என்ன இடம் என்று தெரியவில்லை. ஆனால், முதல் பார்...

Read More »