படித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ மெயிலிலோ அனுப்புவதற்கு பதிலாக சீக்ரெடிங்க் வழியே மெயிலை டைப் செய்து அனுப்பலாம். அந்த மெயில்கள் படிக்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும். அதாவது அந்த மெயில் தன்னைத்தானே அழித்துக்கொண்டு விடும். அவ்வளவு தான் அதை வேறு யாரும் படிக்க முடியாது. இப்படி தானாகவே அழித்துக்கொள்ளும் மெயில் தேவையா என்று இனியும் அப்பாவித்தனமாக கேட்பதற்கில்லை. இணையவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படு காலம் இது. […]
படித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ...