Category: இதர

இணைய உலகின் 7 அதிசயங்கள்.

உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்வெளி மையம் போன்ற அலுவலகம், பேஸ்புக் தலமையகம் உள்ளிட்ட ஏழு இடங்கள் இணைய உலகின் அதிசயமாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இந்த வரைபட சித்திரத்தை பார்க்கவும்;http://blog.hostgator.com/2013/09/23/infographic-7-high-tech-wonders-world/   பி.கு; இது போன்ற சுருக்கமான பதிவுகளை தொடர்லாமா?

உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்...

Read More »

தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழாக கணியம் இதழ்.

தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் பத்தாண்டுகளை கொண்டாடியதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2″ என்ற புத்த‌கமும் வெளியாகி இருக்கிறது. இந்த நூலை கணியம்.காம் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டற்ற மெண்பொருள் தொடர்பான மாத இதழாக வெளியாகும் கணியம், செப்டம்பர் இதழை தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழாக கொண்டு வந்துள்ளது. தமிழ் விக்கி பீடியாவின் வளர்ச்சி, எதிர்கொள்ளப்படும் சவாலகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.எளிய தமிழில் வேர்ட்பிரஸ் எனும் வழிகாட்டி கட்டுரையும் உள்ளது. […]

தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் பத்தாண்டுகளை கொண்டாடியதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எளிய தமிழில் GNU/Lin...

Read More »

பவர்பாயின்டை பயன்படுத்த புதுமையான வழிகள்!.

மைக்ரோசாப்டின் பவர்பாயின்ட் சேவையை யாருக்கு தான் தெரியாது. உலகம் முழுவதும் காட்சி விளக்கனக்களை( பிரசன்டேஷன்) அளிக்க பவர்பாயின்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளி கல்லூரிகளில் கூட பிரசன்டேஷன் என்றால் பவர்பாயின்டே கைகொடுக்கிறது. பவர்பாயின்ட் மிகவும் பிரபலமாக இருப்பதோடு , அது அலுப்பூட்டக்கூடிய உத்தியாக இருப்பதாகவும் ஒரு விமர்சனம் இருக்கிறது. படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கு பதிலாக அது ஒரே மாதிரியான தன்மையை வ‌ழங்குவதாகவும் குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவை ஒரு புறம் இருக்க வழக்கமான வழிகளை விட பவர்பாயின்டை புதுமையான முறையில் பயன்படுத்தலாம் […]

மைக்ரோசாப்டின் பவர்பாயின்ட் சேவையை யாருக்கு தான் தெரியாது. உலகம் முழுவதும் காட்சி விளக்கனக்களை( பிரசன்டேஷன்) அளிக்க பவர்...

Read More »

உங்கள் வெப்கேமை பாதுகப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் இணைக்ககூடிய வெப்கேமிராவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் வெப்கேம் வழியே நீங்கள் உளவு பார்க்கப்படும் ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியுமா? இணையம் வழியே நண்பர்களின் முகம் பார்த்தப்படி வீடியோ அரட்டையில் ஈடுபடக்கூடிய வெம்கேம் வசதியை எங்கோ உள்ள விஷமிகள் கைப்பற்றி உங்கள் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை கண்காணிக்கும் அபாயம் இருப்பது தான் திடுக்கிட வைக்கும் நிஜம். நமது கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம் வழியே வேறு யாரோ எப்படி உளவு பார்க்க முடியும் […]

கம்ப்யூட்டரில் இணைக்ககூடிய வெப்கேமிராவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் வெப்கேம் வழியே ந...

Read More »

உலகின் முதல் டிவிட்டர் பயனாளி யார்?

குறும்பதிவு சேவையான டிவிட்டர் 2000 வது ஆண்டுக்கு பிறகு தான் அறிமுகமானது. ஆனால் டிவிட்டரின் முதல் பயனாளி 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வேட்டிகன் கலாச்சார அமைச்சரான கியான்பிரான்கோ ரவாசி கருத்து படி இயேசு கிறிஸ்து தான் உலகில் முதன் முதலில் டிவிட்டரை பயன்படுத்தியர்!. அதாவது தகவல் பகிர்வு சாதனமாக எவை எல்லாம் டிவிட்டரின் தனித்தன்மையாக இருக்கின்றனவோ அந்த அம்சங்களை இயேசு கிறிஸ்து சீடர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியிருக்கிறார் என்பது அவரது […]

குறும்பதிவு சேவையான டிவிட்டர் 2000 வது ஆண்டுக்கு பிறகு தான் அறிமுகமானது. ஆனால் டிவிட்டரின் முதல் பயனாளி 2000 ஆண்டுகளுக்க...

Read More »