Category: இதர

பேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி?

பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான். பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஆம், பேஸ்புக் நட்பு வளர்கவும் ஊர் வம்பு பகிர்ந்து கொள்வதற்கான இடம் மட்டும் அல்ல: அதை பலவிதங்களில் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.வேலைக்கு வலை வீசவும் தான்!.புதிய வேலை தேடுவதாக இருந்தாலும் சரி ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட சிறந்த […]

பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம்...

Read More »

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில்  பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று […]

டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன....

Read More »

பதிவர் விழா அழைப்பிதழ்.

பதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது. அழைப்பிதழை நண்பர் வீடுதிரும்பல் பகிர்ந்து கொண்டுள்ளார். பதிவர்கள் சந்தித்து மகிழ இது நல்ல வாய்ப்பு. புதிய தொடர்புகளும் புரிதலும் கிடைக்கும். பதிவர் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். அன்புடன் சிம்மன் http://veeduthirumbal.blogspot.com/2013/08/blog-post_20.html    

பதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த...

Read More »

பாஸ்வேர்டு பொன்மொழி தெரியுமா?

பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக சுருக்கு தருகிறது இந்த பாஸ்வேர்டு பொன்மொழி: ” பாஸ்வேர்டை உங்கள் டூத் பிரெஷ் போல பயன்படுத்துங்கள்.வேரூ யாரும் அதை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதை மாற்றுங்கள்“. இந்த பொன்மொழிக்கு சொந்தக்காரர் கிலிஃபோர்டு ஸ்டோல்.

பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக சுருக்கு தருகிறது இந்த பாஸ்...

Read More »

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் இந்தத் தளத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? இது தான் என மந்தி இபோதுள்ள கேள்வி.காரணம், உங்கள் விருப்பங்களை, தேவைகளை அறிந்து அதற்கேற்ற பதிவுகளை எழுத நினைக்கிறேன்.அவை மேலும் பயனுள்ளதாக இருக்கும் . தினமும் இணையத்திலிருந்து கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன. இந்தத் தகவல் கடலிலிருந்து என் சொந்த ஆர்வத்தில் தேடித் தேடி எழுதியதை படித்து வந்தீர்கள் . அதற்கு நீங்கள் காட்டிய ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இருந்தாலும் என் ஒருவனது தேர்வைத் தாண்டி உங்கள் […]

நீங்கள் இந்தத் தளத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? இது தான் என மந்தி இபோதுள்ள கேள்வி.காரணம், உங்கள் விருப்பங்களை, தே...

Read More »