Category: இதர

அலுவலக‌த்திலும் பேஸ்புக் பார்க்க…

கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பேஸ்புக்கில் நண்பர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்று பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?அதிலும் வேலையில் மூழ்கி உடலும் ,மனதும் களைத்து போன நிலையில் ஒரு மாறுதல் வேண்டி மனது அலைபாயும் போது பேஸ்புக்கில் உலாவினால் சுகமாகதானே இருக்கும்! ஆனால் என்ன செய்வது அலுவலகத்தில் சுதந்திரமாக பேஸ்புக்கில் உலாவும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே!பல‌ நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தையே தடை செய்திருக்கும் கொடுமைக்கார நிர்வாகங்களாக இருக்கின்ற‌ன […]

கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பே...

Read More »

பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை விற்க ஒரு இணையதளம்.

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெட்) இணையதளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.அது அவர்களுக்கும் ந‌ல்லது.அந்த தளத்திற்கும் நல்லது. பெயருக்கேற்ப இந்த தளம் உபரியாக உள்ள டிக்கெட்டை உரிய நேரத்தில் பைசல் செய்வதற்கான இணைய மேடையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நம்மிடம் உள்ள ஆனால் நம்மால் பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை அவற்றை பயன்படுத்தகூடியவர்களிடம் தருவதற்கான வழியாக இந்த தளம் விளங்குகிறது. இத்தகைய அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.சினிமாவுக்கோ,ஐபிஎல் போட்டிக்கோ டிக்கெட் […]

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெ...

Read More »

பேஸ்புக்கில் பாடல் வரிகளை பகிர …

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம். லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது. அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் வரிகளுக்கான தேடியந்திரம். ஆனால் பேஸ்புக்கை மையமாக கொண்டது.இதில் வரிகளை தேடலாம்,தேடிய கையோடு பேஸ்புக்கில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் அப்போதைய மன‌நிலையை பகிர்ந்து கொள்ளும் போது எப்படி உண‌ர்கிறோம் என்பதை இசைமய‌மாக உணர்த்த நினைப்பவர்களுக்கானது […]

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்ற...

Read More »

பிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள்.

பிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானா?இரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமா?பயன்படுத்துவது சரியாக இருக்குமா?சரியாக இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா? பி டி எப் எஸ் பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிற‌து. பி டி எப் எஸ் பி இணையதளத்தை பிடிஎப் வடிவிலான புத்தகங்களுக்கான தேடியந்திரம் என்று சொல்லலாம்.பிடிஎப் வடிவிலான புத்தகங்களின் இருப்பிடம் என்றும் சொல்லலாம்.இதன்வசம் கிட்டத்த‌ட்ட 70 லட்சத்திகும் மேற்பட்ட பிடிஎப் புத்தகங்கள் இருக்கின்றன.இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.விரைவில் […]

பிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானா?இரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமா?பயன்படுத்துவது சரியாக இருக்க...

Read More »

பேஸ்புக் உயிர்காக்கும்.

பேஸ்புக் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு வந்தது பற்றி பல கதைகள் உள்ளன.இது சமீபத்திய கதை.நெகிழ வைக்கும் க்தையும் கூட. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பிரிகானில் வசிப்பவர் பீட்டர் கசரு.59 வயதான கசரு தனியே தான் வசித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு முதுகு வலி பிரச்ச்னை காரணமாக பக்கவாதம் தாக்கியது.வீட்டில் தனியே இருந்தவர் உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாத நிலை. வலியால் துடித்தபடி தவித்த கசருவின் செல்போனில் சோதனையாக சார்ஜ் இருக்க‌வில்லை.போனிலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் […]

பேஸ்புக் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு வந்தது பற்றி பல கதைகள் உள்ளன.இது சமீபத்திய கதை.நெகிழ வைக்கும் க்தையும் கூட. இங்கிலா...

Read More »