தளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்

ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களு, இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சி வரை பலவற்றை கற்றுத்தர உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் மிக எளிமையான இணையதளமாக அறிமுகமாகி இருக்கிறது டூபியூப்பிள்சே. இந்த தளத்தில் ஆங்கில மொழி பயன்பாடு தொடர்பான பாடங்களோ, பயிற்சியோ கிடையாது. இதில் ஒரே ஒரு தேடல் கட்டம் மட்டும் இருக்கிறது. அதில் ஆங்கில மொழி சொல்ல அல்லது சொற்றடரை டைப் செய்து அவற்றின் பயன்பாட்டை பார்க்கலாம். அதாவது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் […]

ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களு, இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சி வரை பலவற்றை கற்றுத்தர உதவும் இணையதளங்கள...

Read More »

தமிழில் ஆட்சென்ஸ் சேவை – என்ன எதிர்பார்க்கலாம்!

தமிழில் உள்ளட்டகத்தை உருவாக்குபவர்களும், வலைப்பதிவு செய்பவர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பை கூகுள் அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆட்சென்ஸ் விளம்பர சேவையின் ஆதரவு பெற்ற மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adsense.googleblog.com/2018/02/AdSense-now-supports-Tamil.html  இந்த செய்தி தமிழ் இணைய உலகில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக வலைப்பதிவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், நிம்மதி பெருமூச்சும் வெளிப்பட்டிருக்கிறது. ஏனெனில் இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான வழியாக இது அமைந்திருப்பது தான். இணைய உலகில் புழங்குபவர்களுக்கு கூகுளின் […]

தமிழில் உள்ளட்டகத்தை உருவாக்குபவர்களும், வலைப்பதிவு செய்பவர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பை கூகுள் அண்மை...

Read More »

சீரமைக்கப்பட்ட போனை வாங்குவது எப்படி? சில குறிப்புகள்

அடிக்கடி செல்போனை மாற்றி புதிய போனை வாங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? நண்பர்கள் லேட்டஸ்ட் மாடல் போன் வைத்திருப்பதை பார்த்தவுடன் உங்களுக்கும் அதே போன்ற போன் வாங்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறதா? புதிய போன் வேண்டும், ஆனால் அதன் விலையும் குறைவாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவரா? இவற்றில் ஏதோ ஒரு ரகத்தைச்சேர்ந்தவர் எனில் நீங்கள் சீரமைக்கப்பட்ட போனை வாங்குவது பற்றி பரிசீலிக்கலாம். இத்தகைய போனை எப்படி வாங்குவது என்றும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு […]

அடிக்கடி செல்போனை மாற்றி புதிய போனை வாங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? நண்பர்கள் லேட்டஸ்ட் மாடல் போன் வைத்திருப்பதை பார்...

Read More »

சுனாமிக்கான காத்திருத்தலை பேஸ்புக்கில் நேரலை செய்தவர்

  அலாஸ்காவில் உள்ள குக்கிராமத்தைச்சேர்ந்த மனிதர் ஒருவர் ஓரிரவில் இணையம் அறிந்த நட்சத்திரமாகி இருக்கிறார். அது மட்டும் அல்ல, பேஸ்புக் நேரலை வசதியை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளும் குடிமக்கள் இதழியலுக்கான (சிட்டிசன் ஜர்னலிசம்) அருமையான உதாரணமாகவும் ஆகியிருக்கிறார். இதன் மூலம் அவர் தனக்கான இணைய அபிமானிகளையும் தேடிக்கொண்டிருக்கிறார். அலாஸ்கா என்பதே பூகோள ரீதியாக நமக்கு அதிகம் பரீட்சயம் இல்லாத பிரதேசம் தான். கனடாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மாநிலமாகும். பெரும்பாலும் பனிப்பிரதேசமான அலாஸ்கா […]

  அலாஸ்காவில் உள்ள குக்கிராமத்தைச்சேர்ந்த மனிதர் ஒருவர் ஓரிரவில் இணையம் அறிந்த நட்சத்திரமாகி இருக்கிறார். அது மட்டு...

Read More »

சென்று வாருங்கள் பார்லோ- ஒரு நெட்டிசனின் இரங்கற்பா !

இணையம் அதன் அபிமான பிள்ளைகளில் ஒருவரை இழந்திருக்கிறது. எனினும் அது கண்ணீர் வடிக்கவில்லை, துயரமும் கொள்ளவில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறது. நெகிழ்ச்சியோடு அவரை நினைத்துப்பார்க்கிறது. இனி எப்போதும் நினைவில் வைத்திருக்கவும் செய்யும். ஏனெனில் மறைந்த ஜான் பெரி பார்லோ, இணையத்தின் ஆன்மாவை உணர்ந்தவர், அது காக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தவர். எல்லையில்லான புதிய உலகாக உருவெடுத்த சைபர்வெளியின் சுதந்திர தன்மையை பிரகசனம் செய்தவர். அதற்காக இடைவெளி இல்லாமல் போராடி வந்தவர். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இணைய சுதந்திரத்தின் […]

இணையம் அதன் அபிமான பிள்ளைகளில் ஒருவரை இழந்திருக்கிறது. எனினும் அது கண்ணீர் வடிக்கவில்லை, துயரமும் கொள்ளவில்லை. மாறாக பெர...

Read More »