திரை விமர்சனம் எழுத வழிகாட்டும் இணைய வல்லுனர்!

இப்போது இல்லாமல் போய்விட்ட பிளேட்டர் (Flattr ) இணைய சேவையை அலசி ஆராயவும் வகையில் ஹாரி பிரிக்நல் என்பவர் எழுதிய பழைய பதிவு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதை மீறி இந்த பதிவு கவனத்தை ஈர்த்து சிந்திக்க வைக்கிறது. பிளேட்டர் சேவை ஏன் வெற்றிபெறாமல் போனது எனும் கேள்விக்கான பதிலாக இந்த பதிவு அமைகிறது ஒரு காரணம் என்றாலும், இந்த பதிவை பிரிக்நல் எழுதியுள்ள விதம் கூடுதலாக கவனத்தை ஈர்க்கிறது. இணைய வடிவமைப்பு […]

இப்போது இல்லாமல் போய்விட்ட பிளேட்டர் (Flattr ) இணைய சேவையை அலசி ஆராயவும் வகையில் ஹாரி பிரிக்நல் என்பவர் எழுதிய பழைய பதிவ...

Read More »

ஏஐ சாட்பாட் சேவைகளை எப்போது பயன்படுத்தலாம்?

இந்த அளவுக்கு மோசமாக ஒரு சாட்பாட்டை யாராலும் உருவாக்க முடியாது என்கிறார் ஜோனாதன் சோமா. நியூயார்க் நகரம் சார்பாக உருவாக்கப்பட்ட சாட்பாட் (chat.nyc.gov) சேவையை தான் சோமா இவ்வாறு குறிப்பிடுகிறார். சாட்ஜிபிடி அலையால் எங்கும் சாட்பாட் என்பதே பேச்சாக இருக்கும் சூழலில், வர்த்தக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் சாட்பாட் சார்ந்த சேவைகளை அறிமுகம் செய்வது, புதுமையாகவும், அவசியமாகவும் இருக்கிறது. இந்த வகையில் தான், நியூயார்க் நகரில் தொழில் துவங்க விரும்புகிறவர்களுக்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக மேலே […]

இந்த அளவுக்கு மோசமாக ஒரு சாட்பாட்டை யாராலும் உருவாக்க முடியாது என்கிறார் ஜோனாதன் சோமா. நியூயார்க் நகரம் சார்பாக உருவாக்க...

Read More »

சாட்ஜிபிடியிடம் ஏன் எச்சரிக்கை அவசியம் !

எழுதுவதற்கோ, தகவல்களை தேடுவதற்கோ நான் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை. வேறு எந்த ஏஐ சேவையையும் தான். ஆனால், தேவைப்படும் போது பரிசோதனை நோக்கில் சாட்ஜிபிடியை பயன்பத்திப்பார்த்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் சாட்பாட்கள் நுட்பத்தில் உள்ள வரம்புகளையும், போதாமைகளையும் சுட்டிக்காட்டி வருகிறேன். சாட்ஜிபிடி முழுமுதலான சேவை அல்ல என்பதை பயனாளிகளுகளுக்கு நினைவுபடுத்துவதே, இப்படி சாட்ஜிபிடியை பரிசோதித்துப்பார்த்து எழுதும் பதிவுகளாக கருதுகிறேன். ஆனால், சாட்ஜிபிடி சரியாக பதில் அளிக்கும் தருணங்களும் அநேகம். அதன் பதில் வியப்பதாக இருந்தாலும், அதிலும் சிக்கல்கள் இருப்பதை […]

எழுதுவதற்கோ, தகவல்களை தேடுவதற்கோ நான் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை. வேறு எந்த ஏஐ சேவையையும் தான். ஆனால், தேவைப்படும்...

Read More »

இணையத்தில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வரலாற்று சுவடுகள்!

பொதுவாக இணையதள வடிவமைப்பாளர்கள் புதிய இணையதளங்களை வடிவமைப்பதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். தேவை எனில், பழைய தளங்களை புதுப்பதிலும் ஈடுபாடு காட்டுவார்கள். ஆனால், உலகப்புகழ் பெற்ற இணையதள வடிவமைப்பாளர் ஒருவர் பழைய இணையதளம் ஒன்றை கற்பனையில் மீட்டெடுக்க முயன்றிருப்பதை அறிந்த போது வியப்பாகவே இருந்தது. அதாவது, அரசியல் கட்சி ஒன்றின் இணையதளம் கடந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்து அதன் பழைய தளத்தை உருவாக்கியிருக்கிறார். பிரிட்டனில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தொழிலாளர் […]

பொதுவாக இணையதள வடிவமைப்பாளர்கள் புதிய இணையதளங்களை வடிவமைப்பதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். தேவை எனில், பழைய தளங்களை புது...

Read More »

புஷ்கினோடு உரையாடுவது என்றால் என்ன?

ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற்றிய ஆக்கங்களையும் வாசிப்பது தான் என கருதுகிறேன். புஷ்கின் தொடர்பான விக்கிபீடியா பக்கம் கூட நல்ல துவக்கமாக இருக்கும். புஷகினை வாசிப்பது சரி, ஆனால் அவருடன் பேசுவது எப்படி சாத்தியம் என குழம்ப வேண்டாம். ஏஐ யுகத்தில், புஷ்கின் போல பேசவும் ஒரு சாட்பாட் உருவாக்கப்படலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இத்தகைய ஒரு சாட்பாட் உருவாக்கப்பட்டிருக்கிறது. […]

ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற...

Read More »