காகித விமானத்தின் ஹைடெக் வடிவம்

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில்லாடிகள் பலர் நிருபித்துள்ளனர். இப்போது ’பவர் அப்’ நிறுவனம் எனும் இளம் நிறுவனம் இதை மீண்டும் நிருபித்துள்ளது. அதிநவீன காகித விமானங்களை உருவாக்கும் பவர் அப் நிறுவனம், இந்த விமானத்தை அப்டேட் செய்வதற்கான கோரிக்கையோடு கிக்ஸ்டார்ட்டரில் கோரிக்கை வைத்து கலக்கி கொண்டிருக்கிறது. காகித விமானத்தில் அப்படி என்ன புதுமை செய்துவிட முடியும் என அலட்சியமாக நினைக்க வேண்டாம். […]

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில...

Read More »

சாதனை இந்திய பெண் விஞ்ஞானி அசிமா சாட்டர்ஜி !

கூகுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லை எனில் பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்த சாதனை விஞ்ஞானியை நினைவில் நிறுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்காது. செப்டம்பர் 23 ம் தேதி கூகுள் தேடியந்திரம் தனது முகப்பு பக்கத்தில் அசிமா சாட்டர்ஜியின் (Asima Chatterjee) படத்தை டூடுல் சித்திரமாக வெளியிட்டு கவுரவித்திருந்தது. அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டி கூகுள் இவ்வாறு சிறப்பித்திருந்தது. தேடல் சேவையை வழங்கி வரும் கூகுளின் முகப்பு பக்கத்தின் மையத்தில் உள்ள லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். முக்கிய நிகழ்வுகள் […]

கூகுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லை எனில் பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்த சாதனை விஞ்ஞானியை நினைவில் நிறுத்துக்க...

Read More »

இசையால் உலகை இணைத்த ஸ்முல் செயலியின் பூர்வ கதை!

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும், இது ஸ்முலுக்கான சரியான அறிமுகம் இல்லை- முழமையான அறிமுகமும் இல்லை. இசைப்பிரியர்களுக்காக ஸ்முல் உருவாக்கி வரும் பரந்து விரிந்த இசைப்பரப்பில் கரோக்கி செயலி ஒரு அங்கம் அவ்வளவு தான். மற்றபடி ஸ்முலில் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ஸ்முல் நிறுவனத்திற்கான விக்கிபீடியா பக்கம் சமூக இசை செயலிகளை உருவாக்குவதில் விஷேச கவனம் செலுத்தி […]

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல...

Read More »

இமெயிலில் இடம்பெற வேண்டிய சுருக்கங்கள்!

இமெயில் வாயிலாக தொடர்பு கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக யாருக்கு மெயில் அனுப்புவதாக இருந்தாலும் சரி, மெயிலில் என்ன இருக்கிறது என்பதை அதன் உள்ளட்டக்க தலைப்பு பகுதியிலேயே தெரிவித்துவிட வேண்டும். இமெயிலை பெறுபவர் இதன் மூலம் தலைப்பை பார்த்ததுமே மெயிலின் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். அதே போல, ரிப்லை ஆல், எனும் அனைவருக்கும் பதில் அளிக்கும் வசதியை கவனமாக பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் குழு மெயில் அனுப்பும் […]

இமெயில் வாயிலாக தொடர்பு கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக யாருக்கு மெயில் அனுப்புவ...

Read More »

படிவங்களுக்கான இணையதளம்

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்களை காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், வரவு செலவு வடிவங்கள் என பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்த தளத்தில் காணலாம். 2,000 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. செலவு கணக்கு அறிக்கை, வாராந்திர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் என பலவிதமான […]

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்க...

Read More »