ஹாஷ்டேக் பிறந்த கதை தெரியுமா?

இணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரோடு ஸ்டோவ் பாயட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டுவதை விட, பொருத்தமான ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் உள்ளங்குளிர ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் உருவாகி பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர். ஹாஷ்டேக் என்றதும், # எனும் குறியீட்டுடன் இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் […]

இணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சே...

Read More »

அறிவியல்புரி அழைக்கிறது: தமிழில் ஒரு முன்னோடி மின்மடல் முயற்சி!

அறிவியல் தொடர்பான கேள்விகள் உங்களிடம் இருக்கின்றதா? அறிவியல் தொடர்பான கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வம் இருக்கிறதா? பயனுள்ள, சுவாரஸ்யமான அறிவியல் கட்டுரைகளை இணையத்தில் சல்லடைப்போட்டு தேடிப்பார்த்து தேர்வு செய்து, அவற்றை ஏன் படிக்க வேண்டும் என யாரேனும் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும் எனும் ஆதங்கமும் இருக்கிறதா? ஆம், ஆம், ஆம் எனில், உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரிடம் இணையத்தில் உருவாகி இருக்கிறது. மிகவும் பொருத்தமாக அறிவியல்புரி எனும் பெயரில் அமைந்துள்ள அந்த இணையதளத்தில் இருந்து விஞ்ஞான மின்மடல் […]

அறிவியல் தொடர்பான கேள்விகள் உங்களிடம் இருக்கின்றதா? அறிவியல் தொடர்பான கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வம் இருக்கிறதா? பயனுள்ள,...

Read More »

இணையத்திற்கு டயல் செய்யவும்!

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணையத்தை வரவைத்துக்கொள்ளலாம். அதன் தொடுதிரையில் கட்டளைகள் இடுவதன் மூலம் இணைய பக்கங்களையும், இணைய சேவைகளையும் அணுகலாம். அந்த அளவுக்கு கம்ப்யூட்டரி தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பு நுட்பமும் மேம்பட்டிருக்கிறது. எல்லாம் சரி, கொஞ்சம் காலத்தில் பின்னோக்கிச்சென்று பழைய தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? பழைய தொலைபேசி என்றால் கருப்பு வெள்ளை கால திரைப்படங்களில் பார்க்க கூடிய, கைகளால் […]

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணைய...

Read More »

டிஜிட்டல் தலைமுறைக்கு தனித்திறன் உண்டா?

டிஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிஜிட்டல் நேட்டிவஸ்!. பொதுவாக 1980 களுக்கு பிறகு பிறந்த தற்கால தலைமுறையினர் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருகின்றனர். அதற்கு முந்தைய தலைமுறையினர் எல்லோரும் டிஜிட்டல் குடியேறிவர்கள் என கருதப்படுகின்றனர். இதை பாகுபாடு என கொள்வதா அல்லது வகைப்படுத்தல் என கொள்வதா என்பது கேள்விக்குறியது தான். இணையம் தொழில்நுட்பங்களையும், டிஜிட்டல் கருவிகளையும், சேவைகளையும் வெகு இயல்பாக பயன்படுத்தும் திறன் அடிப்படையில் இந்த […]

டிஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிஜி...

Read More »

புதுமையான புத்தக பரிந்துரை தளம்

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தளம் புதிய புத்தகங்களை பரிந்துரை செய்கிறது. பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை தேர்வு செய்ய இந்த தளம் பயன்படுத்தும் முறை தான் சுவாரஸ்யமானது. புத்தக பரிந்துரை செய்யும் மற்ற தளங்களில் இடம்பெறும் பட்டியலை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் புத்தகங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது. உதாரணமாக இணைய கண்டறிதல் சேவையான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் புத்தக பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. அதே […]

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம...

Read More »