கூகுள் காட்டும் பேஷன் வரலாறு

பேஷன் என்றால் நவீன போக்கு மட்டும் தானா என்ன? அதன் பின்னே மகத்தான வரலாறும் இருக்குறது, கலையும் கலாச்சாரமும் பின்னிப்பினைந்திருக்கிறது. காலம் சொல்லும் கதைகளும் ஒளிந்திருக்கின்றன. இப்படி பேஷன் சொல்லும் கடந்த கால கதைகளையும், அவற்றின் கலாச்சார கூறுகளையும் கூகுளின் சமீபத்திய இணைய திட்டம் விரல் நுனியில் அறிய வழி செய்து வியக்க வைக்கிறது. நாம் கலாச்சாரத்தை அணிகிறோம் எனும் தலைப்பில் கூகுள் செயல்படுத்தியிருக்கும் இந்த இணைய திட்டம் வாயிலாக 30,000 ஒளிப்படங்களின் மூலம் 3,000 ஆண்டு […]

பேஷன் என்றால் நவீன போக்கு மட்டும் தானா என்ன? அதன் பின்னே மகத்தான வரலாறும் இருக்குறது, கலையும் கலாச்சாரமும் பின்னிப்பினைந...

Read More »

ரொக்கமில்லா சமுகத்தை கணித்த கம்ப்யூட்டர் முன்னோடி

    செல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில்லா சமூகத்தின் தேவை அல்லது சாத்தியம் குறித்து கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளவர்கள் ஜார்ஜ் மாரோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கரான ஜார்ஜ் மாரோ கம்ப்யூட்டர் முன்னோடிகள் ஒருவர். கம்ப்யூட்டர் என்பது புரியாத மாயமாக இருந்த காலத்தில் மைக்ரோ கம்ப்யூட்டர்களின் மகத்துவம் பற்றியும், எதிர்கால பயன்பாடு பற்றி எடுத்துரைத்தவர் மாரோ. கம்ப்யூட்டர் வடிவமைப்பிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். பர்சனல் கம்ப்யூட்டர் […]

    செல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில...

Read More »

சமூக ஊடக மோகத்தை கேள்விக்குள்ளாகும் புதுமை செயலி!

ஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்!. பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிட தயார் என்றால் நீங்களும் கூட நோபோன்ஸ்டோர் தளத்தில் இந்த போனை வாங்கலாம். இந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட்போன்களில் செய்யும் எதையும் செய்ய […]

ஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்!. பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது...

Read More »

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதியது ஏன்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது தொடர்பான அவசியத்தை வலியுறுத்தி இந்த புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் உண்டானது. ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் மக்கள் கால் கடுக்க காத்திருந்த நிலையில், பொது கருத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு எதிராக அமைந்த நிலையில் இந்த புத்தகத்திற்கான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். டிஜிட்டல் பணம் இந்தியாவுக்கு எல்லாம் சரிபட்டு வராது என பரவலாக கருதப்பட்ட சூழலில் இந்த […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு...

Read More »

டிஜிட்டல் பணம்: சில கேள்விகளுக்கான விளக்கம்

  கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ’டிஜிட்டல் பணம்’ புத்தகத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் சில பொதுவான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பவதாக இருப்பதை நண்பர்கள் கருத்துக்கள் மூலம் அறிகிறேன். இந்த புத்தகம் தொடர்பாக எழக்கூடிய கேள்விகளுக்கான விளக்கம் இதோ: இந்த புத்தகம் ரொக்கமில்லா சமூகத்திற்கு ஆதாரவானதா? ஆம். இந்தியா போன்ற நாடுகளில் ரொக்கமில்லா சமூகம் எப்படி சாத்தியம்? இதற்கான பதில் மொபைல் பணம் எனும் கருத்தாக்கத்தில் உள்ளது. அதை மையமாக கொண்ட முயற்சிகளை தான் இந்த புத்தகம் பேசுகிறது. […]

  கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ’டிஜிட்டல் பணம்’ புத்தகத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் சில பொதுவான கேள்விகள...

Read More »