அகதிகள் நிலையும், ஸ்டீவ் ஜாப்சும்

ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியுமா? இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியுமா?ஆப்பிள் இணை நிறுவனர்,ஐபாடு துவங்கி ஐபோன் வரை உருவாக்கியவர், அதற்கு முன்னர் மேக்கிண்டாஷ் நாயகன் ஸ்டீவ் ஜாப்சை யாருக்கு தான் தெரியாது! ஆனால்,இந்த கேள்வியை தான் பேங்க்ஸி (Banksy) கேட்டிருக்கிறார். அதாவது கேட்க வைத்திருக்கிறார்.அவர் உருவாக்கியுள்ள சுவரோவியம் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் யார் தெரியுமா? என கேட்டுள்ளோடு,யோசிக்கவும் வைத்திருக்கிறார். இப்போது பலருக்கும், யார் இந்த பேங்க்ஸி என்று கேட்கத்தோன்றலாம்.பேங்க்ஸி ஒரு வீதி கலைஞர். கொஞ்சம் […]

ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியுமா? இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியுமா?ஆப்பிள் இணை நிறுவனர்,ஐபாடு துவங்கி ஐபோன் வரை உருவா...

Read More »

சென்னை மழை: நேசக்கரம் நீட்டிய சமூக ஊடகங்கள்

கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பாதிப்பு தீவிரம் என்றாலும் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இப்படி மழை வெள்ளம் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மழையின் கோரத்தாண்டவம் நம்முடைய உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையையும், தயாரிப்பு இல்லாத நிலையையும் அம்பலமாக்கியது என்றால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சமூக ஊடகங்களின் உதவியோடு நெட்டிசன்கள் களத்தில் […]

கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இர...

Read More »

இணையம் கொண்டாடும் ஓவியர்!

பாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா? இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ்.’அமெரிக்க ஓவியர்,ஒவிய பயிற்சியாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்’ என்கிறது இவருக்கான விக்கிபீடியா அறிமுகம் பக்கம்.கூடுதல் விவரம் வேண்டும் என்றால் இவரது ஜாய் ஆப் பெயிண்டிங் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கூறலாம். பிபிஎஸ் தொலைக்காட்சியில் 1980 களில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தான் பாப் ராசை மிகவும் பிரபலமாக்கியது.எல்லோருக்கும் நெருக்கமாக்கியது.அந்த கால அமெரிக்கர்களுக்கு நிச்சயம் பாப் ராசின் […]

பாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா? இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ...

Read More »

அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டும் தளம்

ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரியா அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் நேசக்கரம் நீட்டுவதற்காக இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களால் இயன்ற சிறிய உதவிகளை அளிக்க தொழில்நுட்ப ஆர்வலர்கள் முயன்று வருகின்றனர்.இந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்பாட்.ஆர்க் (http://expatt.org/en/ )எனும் இணையதளம் அகதிகளுக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தர முயல்கிறது. இந்த தளத்தின் மூலம் அகதிகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் திறன்களை பதிவு செய்து கொள்ளலாம். அகதிகளை பணிக்கு அமர்த்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் இவர்களில் பொருத்தமானவர்களை தேர்வு செய்து வாய்ப்பு […]

ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரியா அகதிகளுக்கு மனிதநேய அடிப்படையில் நேசக்கரம் நீட்டுவதற்காக இணையம் மற்றும் தொழில்நுட்ப...

Read More »

இணைய கற்காலத்தின் இனிய நினைவுகள்

பேஸ்புக்,டிவிட்டருக்கு முந்தைய இணையத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா?இரண்டும் தான் உலகம் என நினைக்கும் ஸ்மார்ட்போன் தலைமுறையிடம் இந்த கேள்வியை,அந்த கால இணையம் எப்படி இருந்தது என்பதை அறிவீர்களா? என்று கேட்க வேண்டும். இணையத்தில் அந்த காலம் என்றால் எச்.டி.எம்.எல் யுகம்;கூகுள் தேடலுக்கு முந்தைய காலம்.பிரவுசர் என்றால் நெட்ஸ்கேப்பும்,இணையத்தில் உலாவுதல் என்றால் யாஹுவும் என இருந்த ஆண்டுகள்.இணைய சாமனியர்களின் சொந்த வீட்டுக்கனவை ஜியோசிட்டீஸ் நிறைவேற்றித்தந்த நாட்கள். இணையத்தின் ஆரம்ப கால அற்புதங்களின் நினைவு சின்னங்கள் இவை.இணைய பரிணாமத்தில் வலை 1.0 […]

பேஸ்புக்,டிவிட்டருக்கு முந்தைய இணையத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா?இரண்டும் தான் உலகம் என நினைக்கும் ஸ்மார்ட்போன் தலைமுற...

Read More »