வியக்க வைக்கும் சூரிய மண்டல மாதிரி யூடியூப் வீடியோ

சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்தனை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அமெரிக்கா இயக்குனர்கள் வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ் உருவாக்கியுள்ள சூரிய மண்டல மாதிரியை நீங்கள் பார்க்க வேண்டும். இவர்கள் இருவரும் இணைந்து, சூரிய மண்டலத்தின் பரப்பிற்கு நிகரான அளவில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரியை உருவாக்கி இருக்கின்றனர்.இந்த மாதிரியும் சரி, இது உருவான விதத்தை விவரிக்கும் யூடியூப் வீடியோவும் […]

சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்...

Read More »

வேலை வாய்ப்பிற்கான நேர்க்காணல் செயலி அறிமுகம்

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் பங்கேற்க உதவும் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இ-பாய்ஸ் எனும் இந்த செயலி மூலம் வேலை தேடுபவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். வழக்கமாக வேலை வாய்ப்பு நாடும் இளைஞர்கள் முதலில் தங்களுக்கு பொருதமான வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிப்பார்கள். அதன் பிறகு அந்த நிறுவனங்களிடம் இருந்து நேர்க்காணலுக்கான அழைப்பு […]

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது...

Read More »

அறிவியல் ஆர்வத்தால் கைதான மாணவருக்கு ஆதரவாக இணைய குரல் !

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் […]

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆன...

Read More »

பேஸ்புக்கில் வருகிறது டிஸ்லைக் பட்டன்

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். டிஸ்லைக் பட்டன் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக் விளங்குகிறது. பேஸ்புக்கில் வெளியாகும் பதிவுகள் மற்றும் கருத்துக்களை லைக் செய்யும் வசதி பயனாளிகளிடம் பிரபலமாக இருக்கிறது.பேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கான எளிய வழியாக லைக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட […]

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்...

Read More »

இன்ஸ்டாகிராம் நட்சத்திரமான பார்பி பொம்மை

அழகான பார்பி பொம்மை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பல இடங்களில் பார்பி பொம்மைகளை நீங்கள் பார்த்து ரசித்தும் இருக்கலாம்.டாக்டர் பார்பி, தொழில்முனைவோர் பார்பி என பலவிதங்களில் இந்த பொம்மை அவதாரம் எடுத்திருப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இப்போது பார்பி பொம்மை இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அசத்தலான மேக்கப்போடு ,அட்டகாசமான பின்னணியில் எடுக்கப்பட்ட கியூட்டான செல்பிக்களை எடுத்து பார்பி பொம்மை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறது.பார்பியின் இன்ஸ்டாகிராம் பக்கம் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. நாளுக்கு நாள் பெருகும் […]

அழகான பார்பி பொம்மை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பல இடங்களில் பார்பி பொம்மைகளை நீங்கள் பார்த்து ரசித்தும் இருக்கலா...

Read More »