கூகுளில் இப்படியும் வேலை கிடைக்கும் தெரியுமா?

கூகுளில் தேடினால் தகவல்கள் கிடைக்கும் என்பது தெரிந்தது தான், ஆனால் கூகுளில் தேடலில், வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பது தெரியுமா? மேக்ஸ் ரோசெட் என்பவருக்கு இப்படி தான் கூகுளில் தேடிக்கொண்டிருந்த போது வேலை கிடைத்திருக்கிறது. அதிலும் கூகுள் நிறுவனத்திலேயே வேலை கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் கூட இணையத்தில் தேடும் போது இத்தகைய வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள நீங்கள் புரோமிராமிங் புலியாக இருக்க வேண்டும். இப்படி புரோகிராமிங்கில் கில்லாடியாக இருப்பவர்கள் கூகுளில் வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று […]

கூகுளில் தேடினால் தகவல்கள் கிடைக்கும் என்பது தெரிந்தது தான், ஆனால் கூகுளில் தேடலில், வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பது த...

Read More »

உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் செயலி

உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது உங்களுக்கே தெரியாத ரகசியமாக இருக்கலாம். ஆனால் அதை கண்டுபிடித்து சொல்ல ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா? பிரிட்டனை சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் உருவாக்கியுள்ள மூ-கியூ ( ஐகியூ போல இது மனநிலைக்கானது) எனும் இந்த செயலியை பயன்படுத்தினால் உங்கள் மூளை எப்போது சுறுசுறுபாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்காக, இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் […]

உங்கள் மூளை எப்போது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது உங்களுக்கே தெரியாத ரகசியமாக இருக்கலாம். ஆனால் அதை கண்டுபிடித்து ச...

Read More »

பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஹாஷ்டேக்

ஹாஷ்டேகுகள் இணைய ஆயுதம் தான் சந்தேகமில்லை. இணையத்தில் குறிப்பிட்ட தலைப்பிலான விஷயத்தின் மீது கவனத்தை ஈர்க்க விரும்பினால் அதற்காக என்று ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி உலாவ விடலாம். பல ஹாஷ்டேகுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில ஹாஷ்டேகுகள் தானாக உருவாகின்றன. இப்படி உருவான ஒரு ஹாஷ்டேக் இணையத்தில் பெண் பொறியாளர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக மாறியிருக்கிறது.தொழில்நுட்ப உலகில் பெண்களின் இடம் பற்றிய விவாத்த்தையும் சூடு பிடிக்க வைத்திருக்கிறது. ஐ லுக் லைக் ஆன் இஞ்சினியர் எனும் அந்த […]

ஹாஷ்டேகுகள் இணைய ஆயுதம் தான் சந்தேகமில்லை. இணையத்தில் குறிப்பிட்ட தலைப்பிலான விஷயத்தின் மீது கவனத்தை ஈர்க்க விரும்பினால்...

Read More »

சாகாவரம் அளிக்கும் சமூல வலைத்தளம்

புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை தளம் அறிமுகமாகி இருக்கிறது தெரியுமா? பேஸ்புக்கிற்கு போட்டியா? அல்லது என்ன இருந்தாலும் பேஸ்புக்கை மிஞ்ச முடியுமா? என்றெல்லாம் கேட்பதற்கு முன்னால் ஒரு விஷயம்; இந்த சமூக வலைத்தளம் உண்மையில் புதுமையானது! எப்படி என்றால், பயனாளிகளுக்கு ’டிஜிட்டல் சாகாவரம்’ அளிக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இறந்த பின்னரும் கூட அவர்கள் சமூக வலைப்பக்கத்தை உயிருடன் வைத்திருந்து அவர்கள் சார்பில் பதிவுகளையும் நிலைத்தகவலையும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. […]

புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை தளம் அறிமுகமாகி இருக்கிறது தெரியுமா? பேஸ்புக்கிற்கு போட்டியா? அல்லது என்ன இருந்தாலும்...

Read More »

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம். புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம். அதாவது, இணையதளங்களை எந்தவித […]

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகி...

Read More »