மகளின் செயலுக்காக பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அம்மா!

அமெரிக்க அம்மா ஒருவர் தனது மகளின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் பேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டு எல்லா அம்மாக்களாலும் பாராட்டப்படும் முன்னோடி அம்மாவாகி இருக்கிறார். அப்படியே மற்றவர்களிடன் எப்படி தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் மகளுக்கு பாடமும் கற்றுத்தந்திருக்கிறார். கேயிஷா ஸ்மித் எனும் அந்த அம்மா அமெரிக்காவின் அலபாமாவில் வசிக்கிறார். கடந்த வாரம் அவர் தந்து இரண்டு பெண்கள் மற்றும் பையனை திரையரங்கில் புதிய படமான சிண்ட்ரெல்லா பார்ப்பதற்காக காரில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். […]

அமெரிக்க அம்மா ஒருவர் தனது மகளின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் பேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டு எல்லா அம்மாக்களாலும...

Read More »

பேஸ்புக் தந்த அதிர்ச்சி விளம்பரம்

இணைய விளம்பரங்கள் எந்த அளவுக்கு மோசமாக அமையக்கூடும் என்பதற்கான அதிர வைக்கும் உதாரணமாக, புற்றுநோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இறுதிச்சடங்கு சேவை தொடர்பான விளம்பரத்தை இடம்பெற வைத்து பேஸ்புக் கண்டனத்திற்கு இலக்காகி உள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சேவையை இலவசமாக வழங்கினாலும் பயனாளிகளுக்கு விளம்பரம் மூலம் வருவார் ஈட்டி வருகின்றன. இந்த இணைய விளம்பரங்கள் தோன்றும் விதம் இடையூறாக இருப்பதாக கூறப்படுவது நிறுவனங்கள் பொருட்படுத்துவதில்லை. அது மட்டும் அல்ல, இணைய நிறுவனங்கள் விளம்பரங்கள் அதிக […]

இணைய விளம்பரங்கள் எந்த அளவுக்கு மோசமாக அமையக்கூடும் என்பதற்கான அதிர வைக்கும் உதாரணமாக, புற்றுநோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவ...

Read More »

மறந்து வைத்தால் நினைவூட்டும் குடை!

நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை இந்த கேள்வியை கேட்டு, குடை உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியை உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறது. குடை எதற்கு நம்முடன் பேச வேண்டும்? அதனை மறந்துவிட்டுச்செல்லாமல் நினைவூட்ட தான்! ஆம், கொட்டும் மழையிலோ கொளுத்தும் வெய்யிலிலோ எடுத்துச்செல்லும் குடையை மறக்காமல் திரும்ப எடுத்து வருவதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டதாக இந்த நவீன குடை உருவாக்கப்பட்டுள்ளது. குடையை மறந்து வைத்து […]

நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை இந...

Read More »

கேட்ஜெட் உலக செய்திகள்

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்படியோ, இப்போதைக்கு ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது. புள்ளிவிவரங்களுக்காக அறியப்படும் இணையதளமான ஸ்டாஸ்டா இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2014 ம் ஆண்டியில் சாம்சங் 12 லட்சம் ஸ்மார்ட்வாட்ச்களை விற்பனைஉ செய்துள்ளதாக ஸ்டாடிஸ்டா தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம் கிக்ஸ்டாட்ர்ட்டர் செல்லப்பிள்ளையான பெப்பில். ஏழு லட்சம் வாட்ச்களை பெப்பில் விற்பனை செய்துள்ளது. ஃபிட்பிட் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சோனி, லெனோனோ, எல்ஜி. போன்றவை வரிசையாக அடுத்த இடங்களில் உள்ளன். மொத்தமாக கடந்த […]

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்படியோ, இப்போதைக்கு ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தை பிடித்திருக்கிறது. புள்ளிவிவரங்...

Read More »

பரிவு மிக்க இணையம் வேண்டும்; மோனிகா லெவின்ஸ்கி உருக்கம்.

மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். இணையத்தின் வீச்சால் தாங்க முடியாத அவமானத்திற்கு இலக்கானவர் தன்னைப்போன்ற பாதிப்புகுள்ளாகிறவர்கள் சார்பில் பரிவு மிக்க இணையம் வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார். மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப்பெண்ணாக இருந்ததும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாகி நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதி தான். இந்த விவகாரத்தால் அவர் […]

மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். இணையத்தின் வீச்சால் தாங்க முடியாத அவமானத்திற்கு இலக்கானவர் த...

Read More »