பாஸ்வேர்டு இனி தேவையில்லை என்கிறது யாஹூ!

இணைய சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த பாஸ்வேர்டு முக்கியமாக இருந்தாலும் பாஸ்வேர்டை மறந்துவிடுவது என்பது பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்நிலையில் பாஸ்வேர்டை இனி நினைவில் கொள்ள தேவையில்லாத வகையில் புதுமையான தீர்வை யாஹு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்னோடி இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹு, ஆன் டிமாண்ட் எனும் பெயரில் பாஸ்வேர்டுக்கான இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் சவுத் பை சவுத்வெஸ்ட் தொழில்நுட்ப மாநாட்டில் யாஹூ இதை அறிமுகம் செய்தது. இந்த […]

இணைய சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த பாஸ்வேர்டு முக்கியமாக இருந்தாலும் பாஸ்வேர்டை மறந்துவிடுவது என்பது பலருக்கும் பெரிய ப...

Read More »

கேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்கும் கதை

உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் எனும் செய்தியை இணையம் அழகாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லியிருக்கிறது. இதன் பின்னே இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் கதையும் இருக்கிறது. கேலிக்கு இலக்கானவரை தேடி கண்டுபிடித்து அவருக்காக என்றே ஒரு பிரத்யேக நடன விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியில் நாங்களும் பாட வருகிறோம் என முன்னணி பாடகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி கதையின் நாயகன் இப்போது ’நடனமாடும் மனிதர்’() என கொண்டாடப்படுகிறார். ஆனால் சில […]

உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் எனும் செய்தியை இணையம் அழகாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லியிருக்கிறது. இதன் பின்னே இணைய...

Read More »

ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் மேஜை, நாற்காலிகள்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்சனை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. எப்போது போனில் சார்ஜ் இல்லாமல் போனாலும் இருந்த இடத்திலேயே சார்ஜ செய்து கொண்டு விடலாம். இதற்கு சார்ஜரே தேவை இருக்காது. அதெப்படி என்று ஆர்வத்தோடு கேட்டீர்கள் என்றால் எல்லாம் வயர்லெஸ் செய்யும் மாயம் என்று […]

ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அல...

Read More »

இவர் ட்விட்டர் வள்ளல் தெரியுமா?

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்து போகும் வகையில் நடத்திக்காட்ட ரியோ நகர அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். இதுவும் எதிர்பார்க்க கூடியது தான். ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதில் ஸ்பெயின் நாட்டு ஏழை பெரியவர் ஒருவருக்கு சின்ன பங்கிருக்கிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றால்,குறிப்பாக சமூக ஊடகங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் அதற்காக […]

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்...

Read More »

வெள்ளிவிழா காணும் போட்டோஷாப்

போட்டோஷாப் வெள்ளிவிழா காண்கிறது தெரியுமா? அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா என்று வியக்கத்தோன்றுமே தவிர, போட்டோஷாப்பா அது என்ன என்று ஒருவரும் கேட்க வாய்ப்பில்லை. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்களில் ஒன்றாக இருக்கும் போட்டொஷாப் அதிகம் அறியப்பட்ட சாப்ட்வேராகவும் இருக்கிறது. விண்டோஸ் போல, மேக் போல, நெட்ஸ்கேப் போல மென்பொருள் உலகில் புதிய யுகத்தை கொண்டு வந்த மகத்தான மென்பொருள்களில் ஒன்றாக போட்டோஷாப் போற்றப்படுகிறது. புகைப்படத்தை திருத்த பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் எத்தனை […]

போட்டோஷாப் வெள்ளிவிழா காண்கிறது தெரியுமா? அப்படியா, இந்த சாப்ட்வேர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா என்று வியக்கத்தோன்...

Read More »