இதை விட எளிதான தளத்தை பார்த்ததில்லை என்று தான் அந்த தளத்தை பார்த்ததும் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மிக எளிமையான தளங்களில் இதுவும் ஒன்று . இருப்பினும் இந்த தளத்தின் எளிமையும் பயன்பாட்டுத்தன்மையும் கொண்டாடத்தோன்றுகிறது. அந்த தளத்தின் முகவரியும் கூட எளிமையாக இருக்கிறது. http://a5.gg/ இது தான் அந்த தளத்தின் முகவரி. சரி இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது. ஒன்றுமே இல்லை. அது தான் இந்த தளத்தின் சிறப்பு. குழம்ப வேண்டாம். இந்த தளத்தில் எந்த […]
இதை விட எளிதான தளத்தை பார்த்ததில்லை என்று தான் அந்த தளத்தை பார்த்ததும் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மிக எளிமையான...
